Sasideera
Well-Known Member
எங்க திரும்பினாலும் என்னை சுத்தி இந்த பேரு தான்ப்பா...
அஸ்வின் இந்த மேட்சில இப்படி விளையாடினாரு...
இன்னொரு பக்கம் குக் வித் கோமாளி அஸ்வின்..
அந்த பக்கம் ஆபிஸ்ல கூட வேலை பார்க்கற அஸ்வின்னா
இன்னொரு பக்கம் பக்கத்துக்கு வீட்டு குட்டி பையன் அஸ்வின்...
சுத்தி அஸ்வின்னு பேரு விதவிதமா சுத்தினாலும் இவங்க யாரும் நான் தேடற என்னோட அஸ்வின் இல்லையே!!!!
இந்த காலேஜ் ஸ்கூல் முடிச்சு கிளம்பும் போது பிரெண்ட்ஸ் ஸ்லாம் புக்னு ஒன்னுல கையெழுத்து போட்டு ஒரு சில ஸ்வீட் மெமரிஸ் எழுதி தருவாங்களே... அதை பல வருஷம் கழிச்சு படிக்கும் போது ஆட்டோமேட்டிக்கா ஒரு பெரிய ஸ்மைல் வருமே அப்படி ஒரு இனிமையான சிரிப்பு sjm 100th எபில நூறு பக்க கமெண்ட் சாதனையை படிக்கும் போது...
துண்டு போட்டு இடம்பிடிச்சு பரிசு வாங்க ஆரம்பிச்சதுல இருந்து அஸ்வினை கல்யாணம் பண்ண கேட்டது வரைக்கும்... ஏன் அதையும் தாண்டி நிறைய நிறைய பசுமையான மெசேஜ்ஸ்... முதல் நன்றி மல்லிமாவுக்குன்னா @mallika அடுத்து டு ஆல் மை லவ்லி பிரெண்ட்ஸ் ஹியர்... கிட்டத்தட்ட நாலு வருஷம் முன்னாடி நடந்தது ஆனா இப்ப நேத்து நடந்தா மாதிரி ஒரு வாவ் பீல்...
பந்து போட்டு எல்லாரையும் அவுட்டாக்கும் அஸ்வின் அல்ல அவன்
பந்து போடாமலே அவனிடம் என்னை அவுட்டாக்கிய அஸ்வின் அவன்
எல்லோரின் கனவு நாயகனான அஸ்வின் அல்ல அவன்
என் கனவான அஸ்வின் அவன்
எல்லோரின் பார்வையிலும் விழும் அஸ்வின் அல்ல அவன்
என் பார்வையில் விழாமல் மனதில் பதிந்த அஸ்வின் அவன்
வேலை செய்யும் போது அருகே அமர்ந்து மொக்க போடும் அஸ்வின் அல்ல அவன்
நேரடியாக என்னிடம் பேசாமலே அவன் பேச்சால் என்னை மெழுகாய் உருகவைத்த அஸ்வின் அவன்
இப்படி அவன் யாரோ ஒரு அஸ்வின் அல்ல
ஆயிரத்தில் ஒருத்தன் என்பதை விட எந்தன் உலகத்தில் ஒரே ஒரு அஸ்வின்
அவன் சங்கீத ஜாதி முல்லையின் அஸ்வின்!!!!
இப்படி தான் யாவும் அஸ்வின் மயமாகி கவிதை அருவி மாதிரி கொட்டுதுன்னா பாருங்களேன்....
மலர் சிஸ்! நீங்க கொடுத்த மோதிரத்தை பத்திரமா எடுத்து வைச்சு இருக்கேன் அஸ்வினுக்கு கொடுத்து ப்ரொபோஸ் பண்ண....
பின்குறிப்பு:- அடிக்க யாரும் கட்டையை தூக்காம முடிஞ்சா அஸ்வினை மாப்பிள்ளை கேளுங்க எவ்வளவு நாள் தான் சிங்கிளா சுத்தறது...