பெரியவங்க இருக்கும் போது சின்னவங்க அவங்களா ஒரு முடிவெடுத்து செயல்படுறது சிஸ் இந்த பக்கம் இந்த வார்த்தையை அடிக்கடி எங்க அப்பத்தா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.. அதான் கதையிலயும் வந்திருச்சு போல.. உங்க கமெண்ட்ஸ் பார்த்துதான் நான் அத எழுதினேன்னு எனக்கு நியாபகம் வருது..தன்நினைச்ச மூப்பும் ,தனுசுகுடியிருப்பும்.....என்ன சொல் இது சிஸ்....வித்தியாசமா இருக்கு....
எப்படிதான் பாட்டு கண்டுபிடிக்கிறிங்களோ நான் இந்த ஒரு பாட்டை கண்டுபிடிச்சு போடுறதுக்குள்ள.. செம சிஸ் நன்றிப்பா கமெண்ட்ஸ்க்கு பதில் தரமுடியலன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு..என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
ஹாஹாஹா இப்படியெல்லாம் யோசிக்க வைசசுட்டானா தீனா ... நன்றி டியர்தீனா மனைவி மேல் kaய் வச்சா என்னாகும்னு டெமோ காட்டிட்டான்! சுமதி உன் அண்ணனிடம் போட்டும் கொடுத்துட்டான்!!! விபத்து உண்மையா?