banumathi jayaraman
Well-Known Member
Amuthavalli Nagarajan .... But banuma vum itha solli irukanga enaakum apdithan strong aa feel aguthu... ammu mam than aa nenga
இந்த அழகிய நாவலை தான் எழுதவில்லைன்னு அமுதவல்லி நாகராஜன் டியர் சொல்லிட்டாங்களாம், கலா டியர்அவங்க எழுதலைன்னு சொல்லிட்டாங்க
ஒருவேளை சொர்ணா சந்தனகுமார் டியரா இருப்பாங்களோன்னு நினைத்தால் அவங்க இந்த மாதிரி ஒரு எழுத்து வர்ற மாதிரி பேர் வைக்க மாட்டாங்களே
ஏதாவது ஒரு பாடலின் வரியைத்தான் சொர்ணா டியர் நாவலின் தலைப்பா வைப்பாங்க