ஹாய் கயல்,Hai ka ennoda guess sariayite hurrah. Super super.vinkku jodi name sollalaye
உன் யூகம் சரியாயிடுச்சு ...
வினிக்கு தானே ..சொல்லலாம்..
ஹாய் கயல்,Hai ka ennoda guess sariayite hurrah. Super super.vinkku jodi name sollalaye
ஹாய் மைத்தி,ஹேய்ய்ய்ய் சூப்பரு பொன்னும்மா
நிலாக்குட்டி இதைத் தான் விக்கி காதில் சொன்னாளா? சோ ஸ்வீட் குட்டித்தங்கம். என் ஊகம் பாதி சரி, அப்பா என்பது வரை.
ஆனாலும் கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு, நிலாக்குட்டியின் அப்பாவிற்கான ஏக்கம். அதனால் தான் விக்கி மீனாம்மாவை ஐயம்மா என்று கூப்பிடச் சொன்னானா?
அடுத்த வியானுக்காக waiting, பெண்களின் reaction தெரிவதற்காக.
கொஞ்சம் குழம்பினாயா ..........ஸ்ப்பா ..First onune purila.. Eshwar yarunu..little confusion...apurom than purinjuthu..ha ha..ipavum 'avan' nu than vilikuringa..ilana Ramya annanu solriga... Nilakutty super!!nice epi pons Dear
ஹா..ஹா... இப்ப குட்டிகள் செம அறிவு..Appa ena koopidava endru kettal ena ninathen,ana ilove u appa.super nila kutti.
கயல், சதீஷ்தான் அந்த நண்பன். பொன்னும்மா இந்த பதிவில் ஒரு க்ளு கொடுத்திருக்காங்க. சதீஷிற்கு அலுவலகத்தில் இருக்கும்பொழுது ஈரம் சுமந்த அந்த பெண்ணின் கண்கள் ஞாபகம் வருகிறதே? அது வினுதான்னு நினைக்கிறேன்.Hai ka ennoda guess sariayite hurrah. Super super.vinkku jodi name sollalaye
Ama ama dear.. Intha eswargala purinjukurathula...ada eshwaraaaa!!!(kadavule)nu iruku...ha ha haகொஞ்சம் குழம்பினாயா ..........ஸ்ப்பா ..
பாலை வார்த்த....விக்னேஷ் ல உள்ள ஈஸ்வர்..
நம்ம வைக்கிற ட்விஸ்ட்யை எல்லோரும் பொசுக்குன்னு கண்டிபிடிப்பத்தால் ..மீ பாவம் ல ..
ஈஸ்வர் பாதிப்பு அதிகம் நமக்கு...
நன்றிடா பொன்னி.
உங்களைப்போலவேதான் சுமி நானும் நினைத்தேன்.Appa ena koopidava endru kettal ena ninathen,ana ilove u appa.super nila kutti.