Nice udஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
இன்னக்கி முழுக்க புது ஜோடியோட அலப்பறை தான். அடுத்த அத்தியாயத்துல twist bomb இருக்கு get ready
View attachment 7591
இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 6
View attachment 7592View attachment 7593
அனி லூசுதான் கண்ணாடி போட்டதால் கொஞ்சம் ஸ்மார்ட்டும் கூடஅருமையான பதிவு மிலா.கண்ணாடி போடாததால கண்ணு தெரியாம விழப் போனவளை
புடிச்சுட்டு,இருக்கற வேலையில குடிகாரியை எல்லாம் தாங்கி பிடிக்க வேண்டியதாய் இருக்குன்னு தப்பா நெனைக்கறான்.
ஊதாரி மட்டும் தான் குடிகாரி இல்லைன்னு நெனைக்கறவன் தான் வாகை சொன்ன வீட்டோட மாப்பிள்ளையா வந்து கடைசி வரை அனன்யாவை தாங்கிப் பிடிக்க போறவனா.
பெரிய பசங்க ரெண்டு பேருக்கும் திருமணம் அமையாத கவலையிலே இருக்கிற வாகை கிட்ட , மங்கை லூசப்போல கடைசி பையன் கல்யாணத்தை பத்தி கேட்க நினைக்குதே.நல்லவேளை பூஜை செய்யற பற்றி பேசவும் மங்கை பேசாம இருத்துச்சு.
அனிக்கு குழந்தை மனசு,வெகுளின்னு தெரியும்,ஆனா யாருட்ட என்ன கேட்கறதுன்னு தெரியாம அண்ணன் கிட்டயே இப்படி கேட்பான்னு நெனைக்கலை.
அனியோட வெகுளிதனத்தை பார்த்து சிம்ரன், அவ அண்ணன் ஆகாஷை,அனியோடு கோர்த்து விடப் பார்க்குறாளா.எல்லாம் பணம் செய்யற வேலை,அதீ அவங்கள பார்த்துக்குவான்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி டியர்Nice