banumathi jayaraman
Well-Known Member
என்னாஆஆஆஆஆஆஆது?
போனில் விஷ்வாவின் பெயர் அஜித்ன்னு சேவ் ஆகியிருக்கா?
என்னம்மா இப்படி ஒரு வெடிகுண்டு போடுறீங்க,
மீனா டியர்?
அப்போ விஷ்வா யாரு?
அவன் முழுப் பெயர் என்ன?
விஷ்வஜித்?
அவளறியா காதல் கணவன்னா இனியாவை ஏற்கனவே விஷ்வாவுக்கு தெரியுமா?

Last edited: