நான்தான் First,
மீனா டியர்
TqNice ud
பார்ப்போம் sisஅடப்பாவமே
இனியாவுக்கு இன்னும் அந்த அஜித் டாக்கின் தொல்லை இருக்கா?
நிச்சயம் முடிந்து விட்டது
நாளைக்கு கல்யாணத்தில் அஜித் ஏதாவது குழப்பம் பண்ணுவானோ?
இவனிடம் சரியாக பேசாததால் விஷ்வா இனியாவை தப்பாக நினைத்து விடுவானோ?