அருமையான பதிவு அக்காஸ்...
யெஸ்... P.E.T பீரியட் அன்னைக்கு இருக்க சந்தோசமே தனி தான்... ஆனா அடிக்கடி அந்த பீரியட் அஹ மேத்ஸ் டீச்சர் கடன் வாங்குவாங்க பாருங்க அப்போ வரும் பாருங்க கடுப்பு....
தாலாட்டும் ஞாபகங்கள் பதிவு செம்ம...
முனிவர் பெயர்க்காரணம் மிக அருமை.... நெறைய டீச்சர்ஸ் இப்படி தான் திட்டிடே சாபம் விட்டுட்டே இருப்பாங்க...
யெஸ்.... இளா பீலீங்க் கரக்ட் தான்... எல்லாரும் நம்பலையே குறுகுறுனு பார்ப்பாங்க...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் ல எங்க கா நம்ம தளபதி & அமைச்சர லாம் கூட்டிட்டு வரல... இவங்களும் அங்க இருந்திருந்தால் செம்மையா இருந்திருக்கும் அக்காஸ்...
ஃபைனல் எபி ல அதுல், பையு,யுகா,சக்தி,விக்கி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க அக்காஸ்.....