Pragathi Ganesh
Well-Known Member
வணக்கம் தோழிகளே! நான் உங்கள் “கிருஷ்ணா”
என்னுடைய அடுத்த கதையான “வைரநெஞ்சம்” என்ற கதையுடன் வந்து விட்டேன் . ஆனால். இன்றல்ல வரும் ஞாயிறு முதல்.
எனது முதல் கதையான”நீ இருக்கும் நெஞ்சம் இது” என்ற கதைக்கு ஆதரவு கொடுத்த ,அனைத்து “நல்ல உள்ளங்களுக்கும்” நன்றிகள் பல. மேலும், எனது முதல் கதையை”லைக்” , “கமெண்ட்ஸ்” “ஷேர்” அண்ட்” சப்ஸ்கிரைப்” செய்த அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றி.
எனது அடுத்த கதையான “வைரநெஞ்சம்” என்ற கதைக்கும் உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இப்படிக்கு
கிருஷ்ணா@ பிரகதி கணேஷ்