banumathi jayaraman Well-Known Member Jun 11, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் ஹப்பாடா நினைத்த மாதிரியே கரெக்ட்டான நேரத்தில் தனுஷ் வந்துட்டான் அவள்தான் கொதிக்கும் பாலை மேலே ஊத்தியிருக்கா அடுப்பில் கையை வைச்சு பொசுக்கிட்டா அப்புறமும் புவனாவிடம் எதுக்கு கோபப்படுறே, தேவா Last edited: Aug 4, 2020
மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் ஹப்பாடா நினைத்த மாதிரியே கரெக்ட்டான நேரத்தில் தனுஷ் வந்துட்டான் அவள்தான் கொதிக்கும் பாலை மேலே ஊத்தியிருக்கா அடுப்பில் கையை வைச்சு பொசுக்கிட்டா அப்புறமும் புவனாவிடம் எதுக்கு கோபப்படுறே, தேவா
kayalmuthu Well-Known Member Jun 11, 2020 #7 மாறன் பற்றி இப்போ எல்லாருக்கும் தெளிவா ஆகிடும்... nice ud அக்கா