Thanks Kaamu sis..Aboorva Enna nu solradu ivlo innocent ah irukale Siva un paadu rumba kashtam da, 30yrs irunda veruppu vetri sari pannitane,. sikirama kalyanam pannumga pa nice update girija dear thanks.

அதனாலென்ன?என்னவோ தெரியல இந்த ஸ்டோரில வழக்கத்தை விட நிறைய மிஸ்டேக்ஸ் வருது.. இருந்தாலும் என்னை பொறுத்துக்குறாங்க.. Thank u so much Neela sis..
நீங்க எல்லாரும் கொடுக்கிற கமெண்ட்ஸ்தான் எங்களுக்கு பொற்காசு பானு டியர்.. நன்றி நன்றி பானு டியர்..அதனாலென்ன?
எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல பொற்காசுகளை மன்னர் குறைத்துக் கொள்ளட்டுமே
ஜோக்ஸ் apart மிஸ்டேக்ஸ் இருந்தால் புத்தகம் பிரிண்ட் பண்ணும் பொழுது ப்ரூப் ரீடிங் பார்த்துக்கலாம், கிரிஜா டியர்
நன்றி சரோஜா சிஸ்டர்.அருமையான பதிவு
Thanks Priya sis..Super