I'll try..nandri Banu dear..ஆனந்தி போய் நீலகண்டனிடம் தன்னை வெற்றி லவ் பண்ணுவதை சொல்வாளா?
அவளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கான்னு தெரியலையே
இல்லை வெற்றி மாறனே வீட்டுக்கு வந்து நீலகண்டனிடம் பேசுவானா?
அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, கிரிஜா டியர்