பிடிக்கலைனா சிரிச்சி வைக்கணுமா
வர்றவங்க என்ன வேணும்னாலும் பேசலாமா???
முதல் முறை பார்க்கிறப்போவே இப்படி பேசினால் எப்படி இவங்களையெல்லாம் இன்னொரு முறை பார்க்க தோணும்???
பாட்டினாலும் குசும்பு பேச்சு அதிகம் தான்......
அழகு....... அதானே எல்லோரும் கேக்குறாங்க........ இந்த புள்ளை இந்த பாட்டை கேட்டதா இல்லையா???
விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு........