இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோசம் டியர்nice stoy
HI DEARNice story sister but u missed one thing, risiya kola panna muyarchithathu yaru, may be athuku kuda avanga amma & mamanu sollamale puriyumnu vittachi, but avanga prathip eppadi payi vankinanu sollavillaye, may srilanga irundu prathip Rishita kuppitathu kuda athukaka irukalam. Amythana en thaniya vittinga
HI DEAR
உன் கண்ணில் என் விம்பத்தில் ரத்னவேல் மற்றும் கீதாராணியின் முடிவு ப்ரதீபனின் கையில் என்று சொல்லி இருந்தேன். {actually என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி ஷரப் ஸ்டைல்ல தண்டனை கொடுக்கலாம்னு தான் நினச்சேன்} அமுதனை கண்டு ரிஷி என்று ரத்னவேல் ஷாக் ஆனத்துலையே அவர் தான் கொல்ல பார்த்தார்னு சொல்லாம சொல்லிட்டேன். {இவங்களுக்கு வேற எதிரியும் கிடையாதே} மலர்விழி அம்மாவை கொன்னதுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கணும்னு முடிவு செஞ்சதால பிரதீபன், அமுதன் அவளுக்கு உதவி செஞ்சாங்க. அமுதனோட சூப்பர்மார்க்கட் அண்ட் மலர்விழியோட குடும்பத்தொழிலை பார்க்க சென்னைல இருக்காங்க.
உன் கண்ணில் என் விம்பம் கதையின் இரண்டாம் பாகம் மெல்லிய காதல் பூக்கும் dear அதுலதான் இருக்கு.Where This details are given, in which episode, I didn't read teasers only episodes plz help me
Thanks I started just now ennai marandavale may be finish tomorrow after that i will go for that, thanks again, I think I will complete all ur stories this weekஉன் கண்ணில் என் விம்பம் கதையின் இரண்டாம் பாகம் மெல்லிய காதல் பூக்கும் dear அதுலதான் இருக்கு.
plz keep your valuable comments after read the storiesThanks I started just now ennai marandavale may be finish tomorrow after that i will go for that, thanks again, I think I will complete all ur stories this week
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்ப சந்தோசம் டியர்sema happy ending akka ena sollunga kayal sanda podrathu la waste dan ka NICE STORY Mila akka