banumathi jayaraman
Well-Known Member
கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் ஸ்வேதாவின் காதலன் சஞ்சீவ் யாருன்னு நான் கண்டுபிடிச்சேன்ஹா ஹா ஹா
அக்கா ராகவ் பார்த்து பதமா சண்முகத்தை கவனிக்க சொல்லலாம் அக்கா,
நீங்க கேட்ட கேள்விக்கான பதில் இன்றைய எபியில்,
ஸ்வேதா லவ்வர் யாருன்னு நீங்க கெஸ் பண்ணுங்க, இன்னும் டைம் இருக்கு அக்கா, சீக்கிரமா கெஸ் பண்ணுங்க
வாலண்டியரா எல்லுப்பு செய்ய வந்த
ஆட்டக்காரி அபிநயாவின் பேச்சைக்
கேட்டு கூமுட்டை ஸ்வேதா தன் லவ்வரா செலக்ட் செஞ்ச அந்த சஞ்சீவ்-ங்கிற புண்ணாக்குப் பயல் நம்ம பொன்னிற மேனியனின் சித்தி மகன்தானே,
ருத்ரா டியர்?
என்னோட கெஸ் சரியா? இல்லை தப்பா?
தம்பி சஞ்சீவ் பாரம்பரியமான குடும்பம்ன்னா அப்போ ஆர் கே யாராம்?
ஆனால் எனக்கு ஒரு சந்தேகமுங்கோ
ஸ்வேதாவுடன் சஞ்சீவ்வை கோர்த்து விட
இந்த அபிநயாவுக்கு எதுக்கு இவ்வளவு அக்கறை சர்க்கரை?
இந்த ரேட்/rat ஏன் டிரஸ்ஸில்லாமல் சுத்துது?
வாட்டு மேட்டரு, ருத்ரா டியர்?
Last edited: