fathima.ar
Well-Known Member
Athu nethu night 11ku connect aachu..Sothikirathu namma net illai, site than slow... enaku nethila irunthu problem than pa...
Innaiku broadband...
Athu nethu night 11ku connect aachu..Sothikirathu namma net illai, site than slow... enaku nethila irunthu problem than pa...
Kikikiki pons dear savee dear adutha epi le compensate pannitanga....
Athu nethu night 11ku connect aachu..
Innaiku broadband...
அட ரொமான்ஸை விடுங்கப்பா..மித்து, சைது..இதுவரை போல பேசாமலேயே இருந்திருக்கலாம்....
பேசி...பேசி....ரதி டியர் நம்மை ஏமாத்திட்டாங்க...ரொமான்ஸே இல்ல...
கலெக்டரை முதலில் கடலூருக்கு பேக்அப் பண்ணுங்கப்பா...அங்கே தான் ஆக்சன்ல இறங்கிறார்...
அழகான கதை சவீ.
அருமையாக முடிச்சிட்ட..
அவனுக்கு அதுக்கு தகுந்த சூழ்நிலை அமையலை தங்கமலர் டியர்இத்தனை காதலை எப்படி வெளியே சொல்லாமல் இருந்தான்?....
ஆச்சரியம் தான்.....
அட ரொமான்ஸை விடுங்கப்பா
நம்ம கலெக்டர் செஞ்சு வைத்த டிஃபனை இந்த முசக்குட்டி அக்கா நல்லா மொக்கிட்டா
அதே நம்ம கலெக்டர் சாருக்கு டிஃபன் தரணும்ன்னு இந்த மித்துவுக்கு தோணலையே பா
ஹா ஹா, தோசையை ஊத்தாமலேயே அது கருகுதாம்
அப்புறமும் கூட ஒன்னும் தரலை
பாவம் அவனும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு தட்டை கழுவிட்டு அடுப்பை ஆஃ ப் பண்ணிட்டு போறான்
இதெல்லாம் நல்லாவே இல்லை சவீதா டியர்
சூப்பரா கேட்டான் பாரு ஒரு கேள்வி
ஆனால் அவன் கேட்டதும் கரெக்ட் தானே
நல்லா தூங்கிப்புட்டு, நல்லா தின்னுப்புட்டு, இவ்வளவு நேரம் புள்ளை மேல இல்லாத பாசம், இப்போ மட்டும் எப்படி வந்தது?
ஹய்யோ நம்ம கலெக்டர் ரொம்பவே பாவம் தான்
ஹா ஹா, நீங்க சொன்ன மாதிரி கடலூருக்கு போனால் தான் மித்துவுக்கு ரொமான்ஸ் வரும் போலே, பொன்ஸ் டியர்
அவனுக்கு அதுக்கு தகுந்த சூழ்நிலை அமையலை தங்கமலர் டியர்
சரி இங்கே வந்த பிறகு சொல்லலாம்=ன்னு பார்த்தால்,
அஸ்வினி ஏர்போர்ட்லேயே குட்டையை குழப்ப ஆரம்பிச்சுட்டா
நம்ம மித்து அக்காவும் பெரிய தியாகி மாதிரி, நினைச்சுக்கிட்டு, கலெக்டரை வாட்டி வதைச்சுட்டா
ஹ்ம்ம்.............. எப்படியோ எல்லாம் சுபமாக முடிந்தது
ஹேய், நம்ம சைத்து இவளிடம் தனியாக பேசணுமுன்னு, எப்படி பக்காவா பிளான் பண்ணி, அம்மா குழந்தை எல்லோரையும் ஊருக்கு பேக் பண்ணிட்டான், தங்கமலர் டியர்
ரொம்பவே அருமையான ஒரு நாவலை கொடுத்திருக்கீங்க, சவீதா டியர்
Hi Savee ka,
Superbbbbbbbb. Nice ending