War my darling nu pesada lusu payale
tnx dear
War my darling nu pesada lusu payale
டுவிஸ்ட்டு ராணிக்கு என்ன ஐடியா தோணலை?ஹாஹாஹா சூப்பர் பானுமா எனக்கு இந்த ஐடியா தோணவே இல்ல. தியா பிரதீபன் ஜோடிதான். அதில் மாற்றம் இல்ல. அமுதனுக்குத்தான் மாமா பொண்ணு மலர்விழி இருக்காளே!ரிஷி எப்படி வார் பேபிய சமாதானப் படுத்த போறானோ! என் கவலை இப்போ இதுதான்.
ஆனால் நாான் தானே வசனம் எழுதனும்.டுவிஸ்ட்டு ராணிக்கு என்ன ஐடியா தோணலை?
அட ஆமாம்ப்பா
அந்த நல்ல பொண்ணு மாமன் மகள்
மலர்விழியை நான் மறந்துட்டேனே
நல்ல பாம்பிடமிருந்து கிடைத்த
அரிய மாணிக்கக் கல் நம்ம மலர்விழி
அவளுக்கு அமுதன் சரியான ஜோடிதான், மிலா டியர்
ஹலோ யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க, மிலா டியர்?
ஒவ்வொரு நிமிஷமும் ரிஷியையே
நினைச்சு கலர் கலரா ட்ரீம்ஸ்ல
இருக்குற
புருஷனுக்காண்டி கோன் ஐஸாட்டம்
குச்சி ஐஸாட்டம் உருகு உருகுன்னு
உருகி உட்கார்ந்திருக்கிற
யாழிசைவார் பேபியை ரிஷி
சமாதானம் செய்ய மாட்டானா?
யாரு காதிலே பூச் சுத்தப்
பார்க்குறீங்க?
பேபின்னு ஒத்த வார்த்தை
அவன் கூப்பிட்டால் ஐஸ்
இல்லாமலே ஃப்ரீஸ் ஆகிடுவா
ரிஷியோட வார் பேபி
ஓகே நாளைக்கே அப்டேட் கொடுங்கஆனால் நாான் தானே வசனம் எழுதனும்.
Today busy நாளைக்கு தான் யோசிச்சு எழுத ஆரம்பிக்கனும் UD கேட்க்க கூடாது.
நாளைக்கு தர try பண்ணுறேன்ஓகே நாளைக்கே அப்டேட் கொடுங்க
பின்னே நீங்க எழுதாம வேற யாரு எழுதுவாங்க, மிலா டியர்?
என்னாது?நாளைக்கு தர try பண்ணுறேன்
அன்று wedding nu sonnene innaikku home coming (waleema) try pannurenஎன்னாது?
Tryயாயாயாயா?
மீ crying பா, மிலா டியர்
ஓகே ஓகே No problem, பஸ்மிலா டியர்அன்று wedding nu sonnene innaikku home coming (waleema) try pannuren
Okஓகே ஓகே No problem, பஸ்மிலா டியர்
புது ஜோடிக்கு நல்ல பிரியாணி
விருந்து செஞ்சு போடுங்க
நாம் அப்புறமா அப்டேட் போட்டுக்கலாம்ப்பா
Waleema-ன்னா என்ன, மிலா டியர்?