banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா.........நான் பாத்த site la பிரியங்வதனி னு தான் இருந்திசே!அழகா இருக்கு னு வைச்சிட்டேன். மாத்திடலாம்
பெயர் பொருள் தெரியல.
ஆரோஹிய பத்தி ஒன்னும் சொல்ல மட்டேன். அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன்.![]()
ஐயோ பாவம்
எதுக்கு உங்களை அடிச்சுக்
கேட்கணும்?
ஆரோஹியைப் பற்றி நீங்களாவே
சொல்லிடுவீங்கன்னுதான்
எனக்கு தெரியுமே
பிரியம்வதனின்னா பிரியமான
அன்பான அழகான முகத்தைக்
கொண்டவர்-ன்னு அன்பானவர்னு
அர்த்தம் வரும்னு நினைக்கிறேன்,
மிலா டியர்