Bala sutha
Well-Known Member
Mudingappa unga sandaiya ckiram
Dei apram jeans movie rathika potruven
மருது பண்ணது தப்புன்னா
ஜதி பண்ணதும் தப்புத்தேன்![]()
அப்போலா நான் லவ்ல இருப்பேன் மீம் போட டைம் இருக்குமா தெளிதேம்மா...
செம da
ஆமா சக்தி எங்க
பவிய இப்படி புலம்ப விடுறீங்களே மல்லி.
நேற்று NR மீம்ஸ்
பார்த்துட்டு நினைச்சேன்
பிடிக்காத மருதுவுக்கே மீம்ஸ் பட்டைய கிளப்புதே
பிடித்த சக்திக்கு எப்படி இருக்கும்னு.
ஜதி எதுவுமே பண்னல...அதான் தப்பு தங்கம்மா...ஹா ஹா..அவ என்ன பண்ணினா...
மருது பண்ணது தப்புன்னா
ஜதி பண்ணதும் தப்புத்தேன்![]()
அப்போலா நான் லவ்ல இருப்பேன் மீம் போட டைம் இருக்குமா தெளிதேம்மா...![]()
அடப்பாவிகளா....Memes venum na unna single ah sutha vidanuk athaane
மீம் மட்டும் வரலஅப்போலா நான் லவ்ல இருப்பேன் மீம் போட டைம் இருக்குமா தெளிதேம்மா...![]()
அதுக்கு முதல்ல சக்தி வரனுமேஏஈஎமீம் மட்டும் வரல
மருதுவ வச்சி உன்னைத்
தூக்கிடுவோம்..![]()