கமெண்ட்ஸ் பினிஷ் பண்ணாமல் விட்டுட்டேன்
அச்சோ எதுக்கு ஸாரி எல்லாம் பானுமதி..கமெண்ட்ஸ் பினிஷ் பண்ணாமல் விட்டுட்டேன்
ஸாரி, சத்யா டியர்
இப்போ பினிஷ் பண்ணிட்டேன்ப்பா
Thanks a lot Vijaya RSNice update Satya.
யாமினியின் வயது மற்றும் அவளின் குழந்தைத்தனம் தான் காரணம் சாய்நந்து. மனமுதிர்ச்சி அடையாத குழந்தைக்கு எந்த பெற்றவர்கள் தான் திருமணத்திற்கு மாப்பிள்ளைப் பார்ப்பார்கள்? யசோவை பொறுத்தவரை அவள் தான் யாமினியின் அன்னை. சற்று பொறுத்தே நல்ல முடிவை எடுப்பாள் என்று நம்புவோம்.ஏன் யசோவிடம் ஒரு தயக்கம்,....
தீராவின் ,யாமினியின் மீதான காதலை குறித்து....?
Thanks a lot Chitrasaraswathi.Nice