j.suganthi
Active Member
very nice story mithu nice endings aana vikram love sariya soladha maari irundhathu apparam yugavaiyum thooriyum miss seidha maari irundhathu
மிக்க நன்றி மதி மா
மிகவும் அருமையான பதிவு,
மித்ராபரணி டியர்
அதுதானே !!ஓவர் குசும்பு உன்ற உடம்புக்கு
ஆவாதுங்கோ, பையு அம்மிணி
உன்னோட நல்லதுக்காண்டி,
உன்னோட முன்னேற்றத்துக்காகத்தானே
உன்னை இலங்கைக்கு அதுல்
அனுப்பினான், பையு
அதுக்காண்டி அவனாண்ட
கோவிச்சிக்கினு ஆக்ஸிடெண்ட்டு
பண்ணப் பார்த்தயே
டிக்கெட் இல்லாமையே
ஏரோப்பிளேன் இல்லாமையே
டிரெக்ட்டா மேல, மேலோகம்
போயிருப்பாய், பைரவிப்
பெண்ணே
அப்புறம் உனக்குக் கொடுத்த
தேசிய விருதை யாரு
வாங்குவாங்கோ, பையு?
கருத்துக்களுக்கும் தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி தாரா க்காமிக மிக அழகான பதிவு.
hii viji kaa...Very nice story Mithrabarani. Regards and Best Wishes.