இருபத்தி மூணு வருடங்களுக்கு
முன்னே ஊட்டி போய் அங்கிருந்து
முதுமலைக்காடு பண்டிப்பூர் @
பந்திப்பூர் பார்டர் வரை போன
ஞாபகம் வருது, ரம்யா டியர்
இயற்கையை ரசிக்க நல்ல
அருமையான இடம்
தேனிலவு தம்பதிகளுக்கு
ஏற்ற இடமாகத்தான்
சொல்லியிருக்கீங்க
ஆனால் கடைசியில் ஒரு
இக்கு வைத்து விட்டீர்களே,
ரம்யா டியர்?
மிருகங்களெல்லாம் ரொம்பவே
பாவப்பட்ட ஜீவன்கள்
மனிதர்களைக் கண்டுதான்
பயப்பட வேண்டும்-ங்கிறது
பாவம் நம்ம அபர்ணாவுக்கு
தெரியலை