தோழிகளே....
அனைவர்க்கும் தை திருநாள் பொங்கல் வாழ்த்துகள்..
என்னோட முதல் கதை "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் ", வேறு ஒரு தளத்துல, ஏற்கனவே வந்தது-ன்னாலும்... இங்க ஒரு மீள்-பதிவு.. படிக்காத தோழிகளுக்காக...
ரொம்ப சின்ன திரில்லர் கதை.. ஆனா என் ஸ்டைல்-ல ....
படிச்சுதான் பாருங்களேன் ...
"இரட்டுறமொழிதல்" அடுத்த எபி நாளை... குடுப்பேன்-ன்னு நினைக்கிறேன்..பாதிதான் டைப் செய்திருக்கேன்.. வேலை கொஞ்சம் அதிகம் நட்புக்களே...
UVVP தினம் ஒரு பதிவு....