E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாஹா .. அது என்னமோ தெரியலைங்க இப்போ 2nd பார்ட் மிடில்ல இருந்து தான் பொண்ணும்மா இப்படி அசால்ட்டா 1st வந்தராங்க .... உங்களுக்கு வேணும்னா 1st வர ஒரு மெத்தெட் சொல்லி தரட்டுங்களா .... நீங்க இனி என்ன பண்றீங்கன்னா forum வந்து மல்லி அக்கா போஸ்ட் போட்டு இருக்காங்களான்னு பாக்கறதுக்கு பதிலா ...மல்லி அக்காவோட லாஸ்ட் சீன் இருக்கு இல்லையா அத பாருங்க .... அதும் எப்படின்னா இப்போ அக்கா போஸ்ட் போடறாங்க இல்ல அந்த id லிங்க்ல இல்லைங்க . ஏன்னா அதோட வெப் அட்ரெஸ்ல அக்காவை மெம்பெர் 3 னு காமிக்கும் அதுமில்லாம அதுல அக்காவோட லாஸ்ட் ஆக்ட்டிவ் டைம் காண்பிக்காது ... இது வந்து மெம்பெர் 2 னு காண்பிக்கும் அக்காவோட id லிங்க் .... அதுல அக்காவோட லாஸ்ட் ஸீன் தெரியும் ...சோ அக்காவை எப்போ போடுவீங்கன்னு கேட்டு தொல்லையும் பண்ணாம ..அட் டி சேம் டைம் இன்னைக்கு போடுவாங்களான்னு அவங்க ஆக்ட்டிவ் ஸ்டேட்டஸ் வெச்சு தெரிஞ்சுக்கலாம் .. ம்யூச்சுவல் பெனிபிட் ;);)
என்னென்னம்மோ தொழில்நுட்பம் சொல்ற ..இதெல்லாம் எனக்கு தெரியாது டா....

டெலிபதி மட்டுமே ...வேறில்லை

பொன்னும்மா...ஐ லவ் டா..
 

ThangaMalar

Well-Known Member
ஹாஹா .. அது என்னமோ தெரியலைங்க இப்போ 2nd பார்ட் மிடில்ல இருந்து தான் பொண்ணும்மா இப்படி அசால்ட்டா 1st வந்தராங்க .... உங்களுக்கு வேணும்னா 1st வர ஒரு மெத்தெட் சொல்லி தரட்டுங்களா .... நீங்க இனி என்ன பண்றீங்கன்னா forum வந்து மல்லி அக்கா போஸ்ட் போட்டு இருக்காங்களான்னு பாக்கறதுக்கு பதிலா ...மல்லி அக்காவோட லாஸ்ட் சீன் இருக்கு இல்லையா அத பாருங்க .... அதும் எப்படின்னா இப்போ அக்கா போஸ்ட் போடறாங்க இல்ல அந்த id லிங்க்ல இல்லைங்க . ஏன்னா அதோட வெப் அட்ரெஸ்ல அக்காவை மெம்பெர் 3 னு காமிக்கும் அதுமில்லாம அதுல அக்காவோட லாஸ்ட் ஆக்ட்டிவ் டைம் காண்பிக்காது ... இது வந்து மெம்பெர் 2 னு காண்பிக்கும் அக்காவோட id லிங்க் .... அதுல அக்காவோட லாஸ்ட் ஸீன் தெரியும் ...சோ அக்காவை எப்போ போடுவீங்கன்னு கேட்டு தொல்லையும் பண்ணாம ..அட் டி சேம் டைம் இன்னைக்கு போடுவாங்களான்னு அவங்க ஆக்ட்டிவ் ஸ்டேட்டஸ் வெச்சு தெரிஞ்சுக்கலாம் .. ம்யூச்சுவல் பெனிபிட் ;);)
Superb Chintu dear
I will definitely try this method
Beware Pons
 

Ansadoss

Well-Known Member
Thankyouuuuuuuu friendssssssssss

For the continuous support encouragement and feed backs

EPISODE 63 PART ONE

EPISODE 63 PART TWO
வணக்கம் மல்லி,
மூன்றாம் பாகம் தொடங்கி விட்டீர்கள் வாழ்த்துகள்!
உங்கள் எண்ணம் போலவே சீக்கிரமாகவும் சிறப்பாகவும் முடிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயத்திலேயே கண்கலங்க தொடங்கிவிட்டேன். வர்ஷு அவள் பிறந்த வீட்டாரை சந்திக்கும் போது மிகவும் கஷ்டமாக இருந்தது.
 

Laya

Well-Known Member
nice update... Eswar ishu pathi solurathu ku munadi avanuku aapu pola varsh kandu pidithu keka pora eswar namba pirnthu vidalam endru entha mathiri situation la sola poran endru therinthu kula kathu irukan......

இல்லபா பிரிந்து விடலாம்னு சொல்றது ஐஷு விஷயத்துல வராதுன்னு தான் நினைக்குறேன் ...வர்ஷி டேப்லெட் எடுக்க அவனே காரணம் னு குற்ற உணர்ச்சி தான் அப்படி சொல்லுவான்னு நினைக்குறேன் ....
 

Nachu

Well-Known Member
Malli ka,
Wow double dhamaka.
Nice episode ka.
Inime precap pottavudan episode pottudunga ka.
Coz precap la unga hints style super ah irukkum.aduthu eppo episode poda poranga appadinu interesting ah irukkum.
Esh endra vanangamudi ivvalavu thooram thannai matri kondiruppathe periya saadhanai thaan. Varsh paavam nu solla mudiyalai. Thannai thaane ivvalavu varuthikkanuma? Thannai nesikka katru kondaal ival ivvalavu thooram drugs use panni irukka maattaal.
Chinna vayasil,college life il kidaikkatha anbu endraal athaiye ippavum ninaichukittu ippadi irunthaal eppadi Esh pondatti yaga irukka mudiyum?
Ivalum maari avanaiyun aatti padaithu irukka vendamo?
Varsh ippadi irunthaal Esh tubelight ku eppo love feelings varum?
Idhu ellathaiyum vida ranjani yai thaan ellarum kavanikkanum.
Enna thaan pathu udan soozhnilaiyaal kalyanam nadanthaalum ippo irukkura samayathil pathu mattum illai aval yaarudanum pesa maattaal polave?
Athuvum doctor Vera? Avaloda feelings yaaralum purinjukka mudiyalaiya? Andha manasu enna paadupadum endru?thanakkule manasu irugi poyi iruppaal. Ellarum panathai vachu mudivu pannittu aval manasai parkkalai.Malli ka ranjani character -i eppadi kondu sella poringa?
Pathu tubelight ranjani kooda veetil irunthaal podhum nu mudivu pannittana?
Ish matter open pannum podhu 1st atom bomb vedikka pokuthu.
Drugs matter 2nd bomb pola?
Malli ka nadunaduvula konjam romance-a kannula kaattunga pa please.
Waiting for next precap /episode.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top