tq so much saro ka...yes correct ka...அவங்க இரண்டு பேரும் போடும் சண்டை
அளவுக்கு மீறிய அன்பு அடுத்தவர் பற்றிய
அக்கறை அவர்களுடை நிறை குறைகளை
தெரிந்து வைத்து இருப்பது
இவர்களுக்கு இவர்கள் தான்
பொருத்தம்
அருமையான பதிவு
tq so much rabi sisnice update...