Hi cutiess!!
அனைத்து தோழமைகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்…!
இன்பமும் வளமும் என்றும் வற்றாது அனைவரின் இல்லங்களிலும் பொங்கி வழிய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்…
அடுத்த பதிவு போட்ருக்கேன் படிச்சுட்டு ஒரு வரி எப்படி இருக்குனு சொல்லுங்க..
Yavvana - 7
இது என்னோட முதல் முயற்சி தான்.. சோ அங்க இங்க சில தவறுகள் இருக்கலாம் அதையும் சொன்னீங்கன்னா அடுத்தடுத்த ஸ்டோரியில என்னை இம்ப்ரூவ் செய்ய உதவியா இருக்கும்
Thank you all..