Durga Elango
Well-Known Member
nice update ponsma
நன்றி துர்காnice update ponsma
நன்றி மித்ராஹாய் பொன்ஸ்,
குருவிக் கூட்டைக் கலைக்க,
பெருகி வரும் அத்தனையும்
உருகி வாழும் பாசத்தில்
திருகிப் போன மாயத்தில்
காதலும் ருசிக்கவில்லை!
மோதலும் ரசிக்கவில்லை!
காலத்தின் ஏட்டில்
வாழும் காலத்தின்
வசந்தங்கள் வருமானால்,
நேசத்தின் பாசக் கவிதைகள்
சுவாசத்தில் உயிராய் உயிர்த்தெழுமோ.....?
நன்றி
அற்புதம் மித்ரா..ஹாய் பொன்ஸ்,
குருவிக் கூட்டைக் கலைக்க,
பெருகி வரும் அத்தனையும்
உருகி வாழும் பாசத்தில்
திருகிப் போன மாயத்தில்
காதலும் ருசிக்கவில்லை!
மோதலும் ரசிக்கவில்லை!
காலத்தின் ஏட்டில்
வாழும் காலத்தின்
வசந்தங்கள் வருமானால்,
நேசத்தின் பாசக் கவிதைகள்
சுவாசத்தில் உயிராய் உயிர்த்தெழுமோ.....?
நன்றி
நன்றி லட்சுமிnice ud
உண்மை ...மலர்அற்புதம் மித்ரா..
உங்கள் கவிதைகள் இந்த கதைக்கு ஒரு பலம்...
ரொம்ப சரி.அற்புதம் மித்ரா..
உங்கள் கவிதைகள் இந்த கதைக்கு ஒரு பலம்...