banumathi jayaraman
Well-Known Member
கேட்காம செயறான் ...
தப்பாவும் செய்றான்...
தம்பிங்க கிட்ட டியுசன் போகனும்.
அந்த, சின்னக் கிராமத்தில் வேறுயாரு யாரட்ட டியுசன் போகணும்னு பார்க்கலாம்
பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும்
இல்லாததால் பாட்டியின் சொல்படி
மனைவியை சிவன், சினிமாவுக்கு
கூட்டிட்டுப் போகிறான் பா
தம்பிகளுக்கு சிவன்
முன்னுதாரணமாகத்தான்
இருக்கிறான் பா
சிவன், மனைவியிடம் மனம்
விட்டு பேசினால் எல்லாமே
சரியாகி விடும்=னு தோணுது,
ஹேமா செல்லம்