Sema thrilling........ நிறைய twist இருக்கும் என்று தோன்றுகிறது.........
மாயா......... திருமந்திரன்...... பிடிக்காத திருமணம்........
மாயாவிற்கு மந்திரம் போடப்போகிறானா........ அப்போ மலேஷியா plan? Dropped?
திருமந்திரன்......... விஸ்வேஷ்வரன் பங்காளியா........ அதே அலட்சியம்..........
உங்க ஹீரோஸ்க்கு அலட்சியமாக பேசுவதற்கு சொல்லியா கொடுக்கணும்......
Very nice mam....... First epiயே நிறைய எதிர்பார்ப்பை கொடுக்கிறது......
Waiting for the next epi mam......