ராஜேந்திரன் retirement பெரிய முடிவு இல்லையா....வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....அம்மா பேச்சுக்கெல்லாம் இப்போ மதிப்பில்லை.......... பொண்ணு வாழ்க்கை போய்விட்டது........ பையன் நிலைமை தெரியவில்லை......... எப்படி பேசமுடியும்...........
ராஜேந்திரன் retirement பெரிய முடிவு இல்லையா....வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....
கிருஷ்ணா என்ன பண்ணறானே தெரியலை....ரேணுகா பரவால்லை ....
இவ்வளோ பெரிய அடி விழுந்தும் தேறிட்டா....கிருஷ்ணா தான் மூடுமந்திரம் .....
ஹா... ஹா... ஹா.............காவ்யாவை நேரில் பார்த்தால் எல்லாம் தானா நடக்கும்............. அப்படி நடந்திடும் என்று தான் ஒளிந்து ஓடுகிறான்...........
வரட்டும் பார்க்கலாம்.............. காவ்யாவா............ இல்லை தாடிக்குள் ஒளிந்திருக்கும் கிருஷ்ணாவானு..............
Ha ha ha
Krishna Olinthu thaan odittaan paa, Johar dear
Thaadikkulle marainthaal mattum vittuduvomaa enna, Johar dear?
Renukavukke kaduppai undaakkittaangale paa
ஹா... ஹா... ஹா...............இது ஏக்கம் தீர்க்கும் தனிமை............
Ha ha ha
ஹா... ஹா... ஹா.................நானும் VTV வரும்.... படித்து விட்டு தூங்கலாம்னு பார்த்தால் இன்னும் வரவில்லை..........
So good night............ meet u tomorrow..............