banumathi jayaraman
Well-Known Member
ஹா..... ஹா..... ஹா......யக்கோ நானே இந்த புள்ளை என் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுதுன்னு பீலிங்க்ஸ்ல இருக்கேன்... நீங்க வேற நான் கதை சொல்லிட்டேன்னு சொல்றீங்க... எங்க ரெண்டு பேருக்கு நடுவுல வேவ்ஸ் ஓடுதுக்கா அதான் அவ நான் நினைக்கிறதை எல்லாம் கொஞ்சம் சொல்லிடற (யப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு இப்போவே கண்ணை கட்டுதே...)
அப்படியா?
நம்பீட்டேன், சவீதா செல்லம்