Nice ud
சூப்பர்ப் and அருமை,ஹாய் மல்லி,
சந்தத்தில் பாடாத கவிதை அவள்,
பந்தத்தில் கூடாத புதுமை மகள்!
சொந்தத்தில் வாராத உறவு அவள்,
விந்தத்தில் சேராத நிலவு மகள்!
வாழ்க்கையை வெறுத்தாலும்
வாழ்விக்க பிறந்தவளோ...?
நன்றி
அருமை வெகு அருமை,காவ்யா அப்பா அவளுக்கு மூணு வயசா இருக்கும் போதே தவறிட்டாங்களா ....
கிருஷ்ணா குடும்பம் தூர சொந்தம் போல ...ஏன் கிருஷ்ணா அப்பா அம்மா துரத்தணும்னு
நிநினைக்கிறாங்க ....இவ்வளோ வருஷம் இருக்காங்க ..... மகனோட எண்ணம் தெரிந்ததாலா.....
அம்மா பாசமான அம்மா தான் ...என்ன இல்லாத குறை இப்படி பேச வைக்குது .....
காவ்யா ஒரு சுயமரியாதை சுந்தரி ..... அந்த ஹோட்டல் சீன் அழகு ....
காவ்யா குழந்தையும் இல்லை குமரியும் இல்லை ....
அவளுக்கு கிருஷ்ணா மேல இருக்கும் நம்பிக்கை வெகு அழகு ....
Very interesting episode...
Thank you very much.Mallika
Rombave yatharthamaana vaazhkkai, Kaavya voda life, Mallika chellam
Veettukku moottha pennaaga yirunthu kittu konjam kooda poruppe illaiye intha Kaavya vukku?
Naveenum Praveenum irattaiyargalaa, Mallika dear?
Thambigal Naveen, Praveen irandu perum rombave pavam paa
Thanthaiyin mugathaik kooda paarthathillaiye
Ivangalai vida Rathnaamma rombave pavam paa
Chinna vayathil moondru pullaingalai valarthu aalaaka evvaluvu poraadiyiruppaar?
Wow....ஹாய் மல்லி,
சந்தத்தில் பாடாத கவிதை அவள்,
பந்தத்தில் கூடாத புதுமை மகள்!
சொந்தத்தில் வாராத உறவு அவள்,
விந்தத்தில் சேராத நிலவு மகள்!
வாழ்க்கையை வெறுத்தாலும்
வாழ்விக்க பிறந்தவளோ...?
நன்றி
எங்கே ஒண்ணுத்துக்கும் வழியில்லாத,காவ்யா அப்பா அவளுக்கு மூணு வயசா இருக்கும் போதே தவறிட்டாங்களா ....
கிருஷ்ணா குடும்பம் தூர சொந்தம் போல ...ஏன் கிருஷ்ணா அப்பா அம்மா துரத்தணும்னு
நிநினைக்கிறாங்க ....இவ்வளோ வருஷம் இருக்காங்க ..... மகனோட எண்ணம் தெரிந்ததாலா.....
அம்மா பாசமான அம்மா தான் ...என்ன இல்லாத குறை இப்படி பேச வைக்குது .....
காவ்யா ஒரு சுயமரியாதை சுந்தரி ..... அந்த ஹோட்டல் சீன் அழகு ....
காவ்யா குழந்தையும் இல்லை குமரியும் இல்லை ....
அவளுக்கு கிருஷ்ணா மேல இருக்கும் நம்பிக்கை வெகு அழகு ....
Very interesting episode...
Thank you very much.Mallika
எஸ்..நானும் ஏதோ ஒரு வித சொந்தம்னு தான் நினைக்கிறேன் ...பானுEnge onnuthukkum vazhiyillatha Kaavyavai thannoda paiyan Krishnakumar kalyaanam panniduvaano-ngra payam thaan Sasikalaavukku
Rathnaamma ivangalukku uruvuthaannu ninaikkiren, Sundaramuma chellam
அம்மா மட்டும் இல்லை ..அப்பா கூட தான் ....அய்யோ காவ்யா நிலை பரிதாபம் தான்....... கிருஷ்ணா நன்றாக கவனித்துக்கொள்கிறான்.....
Krish அம்மாக்கு என்னாச்சு? யென் இப்படி பேசுகிறார்கள்?
Waiting for the next epi mam.....