Savee akka flashbackla etho periya vizhayam nadanthuducha ,,athan ranuvathula sernthuttana,appavum sevvanthi. Family than reasono,but oru vazhiya marriage mudichutichu super
Thanks da Kayal...
Flashback perisa expect pannatha, chinna FB than...
Savee akka flashbackla etho periya vizhayam nadanthuducha ,,athan ranuvathula sernthuttana,appavum sevvanthi. Family than reasono,but oru vazhiya marriage mudichutichu super
Nice update
மிக அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர்
ஹப்பாடா, ஒரு வழியாக
செவ்வந்திக்கும், வீரபாண்டியனுக்கும்
நல்லபடியாக கல்யாணம் நடந்து
முடிந்து விட்டது
இனிமேல் செவ்வந்தியக்கா,
என்ன செய்யப் போகிறாள்?
வீராவோடு, ஒழுங்காக
குடும்பம் நடத்துவாளா?
இல்லை, எகனைக்கு
மொகனையாக எதையாவது
செய்து, ஏழரையை இழுத்து
விடுவாளா, சவீதா செல்லம்?
இனி, வீரபாண்டியன்
மிலிட்டரிக்குப் போனால்,
இவளும் போவாளா?
இல்லையா, சவீதா டியர்?
செவ்வந்தியின், படிப்பு
முடிந்து விட்டதா?
இல்லையா?
இதற்கு முன்னால், தாய்,
தந்தையிடம் கோபித்துக்
கொண்டு வீரா,
மிலிட்டரிக்குப் போனானா?