banumathi jayaraman
Well-Known Member
ஹா..... ஹா..... ஹா......கண்ணு முழிச்சா ரகளை தான்...
ஹா..... ஹா..... ஹா......கண்ணு முழிச்சா ரகளை தான்...
Adiye adanga pidariiii.....unna yenna seirathu
waiting for marriage
ஓ, செவ்வந்தி, வெளியே வேற,
சொல்லுவாளோ, சவீதா டியர்?
Savee akka sevvandhi ippati adhiraduiya irangittu bulb vangittale
adak kodumayeee
அடேய் அறிவு கொழுந்து பாண்டி..அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்த ஓகே..அவளும் தூங்கிட்டா ஓகே .. அவா வீடு உன் வீட்டுக்கு பக்கத்துல தான அவா தூங்குனதும் தூக்கி அவா வீட்டுல விட்டுருக்கலாம்லம்ல...ராத்திரி இருந்து அந்த சில்வண்ட சைட் அடிச்சுட்டு இருந்தியா?? இப்போ உட்காந்து இப்படி முழிக்குற??? சரி இனி என்ன பண்ண போறதா உத்தேசம்...சவீக்கா எபி சூப்பர்...