Nachu Well-Known Member Jul 31, 2017 #12 Thanks for the episode ka. Prithvi eppo cool aaguvaapla? Waiting for the next episode ka.
Eswari kasi Well-Known Member Jul 31, 2017 #14 'Thendral' peyarukku pathila 'puyal' peyar vachu erukalam
banumathi jayaraman Well-Known Member Jul 31, 2017 #15 Superb update, சரயு டியர் ப்ரித்வி சிங்கம் பொங்கி எழுந்திருச்சிருச்சு இவனும் எத்தனை நாள் தான் பொறுப்பான்?
Superb update, சரயு டியர் ப்ரித்வி சிங்கம் பொங்கி எழுந்திருச்சிருச்சு இவனும் எத்தனை நாள் தான் பொறுப்பான்?
banumathi jayaraman Well-Known Member Jul 31, 2017 #16 ஏன்மா தென்றல், உன்னையெல்லாம் பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா?
banumathi jayaraman Well-Known Member Jul 31, 2017 #17 அதெப்படி தாயி, பேசுறதெல்லாம் பேசிப்புட்டு, ப்ரிதிவியின் மனசை உடைச்சிப்புட்டு, ரொம்ப நல்லவளாட்டம், உங்கம்மாக்கிட்ட வந்து அழுவுறே, தென்றல்?
அதெப்படி தாயி, பேசுறதெல்லாம் பேசிப்புட்டு, ப்ரிதிவியின் மனசை உடைச்சிப்புட்டு, ரொம்ப நல்லவளாட்டம், உங்கம்மாக்கிட்ட வந்து அழுவுறே, தென்றல்?
banumathi jayaraman Well-Known Member Jul 31, 2017 #19 சொம்மா, செமையாப் பேசி வெளுத்து வாங்கிட்டான்ல, ப்ரித்வி டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 31, 2017 #20 ப்ரித்வி டியர், இவள் உனக்கு வேண்டாம் தம்பி, வேற நல்ல பொண்ணா பாருப்பா