மாட்டேன் சொல்ல மனமற்று, அரை மனதாக, “ம்.. சரி.. ஒரு எட்டு மணி போல வந்துட்றேன்…”அடக்கமான குரலில் மொழிந்து விட்டு..அவன் வைக்க.. அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை இங்கே.

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம் போலிருக்க.. கைகளை காற்றில் ஆட்டி.. குதூகலித்தவள்,  புது உற்சாகத்துடன்சமையலறையை நோக்கி விரைந்தாள்.

அவனுக்காக.. அவன் மனைவி முதன் முறை சமைத்து பரிமாறப் போகும் விருந்துபசாரம்.

அவனுக்கு இந்த டின்னர்சம்திங் ஸ்பெஷலாக”.. அவன் வாழ் நாளிலேயே மறக்க முடியாத ஓர் டின்னராக அமைய வேண்டும் என்ற நப்பாசையுடன்.. இரவு மெனுவை தயாரிப்பதில்.. முழு மூச்சாக இறங்கினாள் அவள்.

இதனாலேயோ என்னவோ.. ஷேத்ரா நேஷன் கேம்பஸுடைய கர்ரெஸ்பான்டஸ் மிஸ்டர். குருலிங்கம் அவளைத் தேடி.. அவள் வீட்டுக்கு வந்ததையும், காவலாளியும் தன் எஜமான் கூறி விட்டு சென்றது போல, அவளை பார்க்க அனுமதிக்காமல்..,

அப்படியெல்லாம்.. மேடத்தை பார்க்க உன்னை விடக்கூடாதுன்னு சார் சொல்லியிருக்காருய்யா.. போய்யா.. என் வேலைக்கே உலை வைச்சிருவ போலிருக்கேஎன்று அவரை தரக்குறைவாக பேசி விரட்டியனுப்ப முயன்றதையும்

 அறியாமல் இருந்தாள் அவள்.

இவளோ தன் மன்னன் மதுசூதனன்.. தன்னுடன் இரவுணவு அருந்தப் போகும் அந்த கற்பனைக் காட்சிகள் மாயமாக உதிக்க.. உற்சாகமாகவே அவனுக்காக சமைத்தாள் தைர்யா.

பிறகு உணவருந்தும் டைனிங் டேபிளை.. வீட்டு பணியாளர்களின் உதவியுடன்.. ஹாலுக்கு கொண்டு வந்து போட்டவள்,

ஹாலையும், டைனிங் டேபிளையும் மோனநிலைக்குத் தகுந்த இரவுணவாக ஆக்குவதற்கு டெக்கரேட் செய்யவாரம்பித்தாள்.

அவன் இன்று காலை அணிந்து சென்ற கடும்நீல நிற டீஷேர்ட் ஞாபகம் வர.. ஹாலின் ஜன்னல் திரைகளையும், டேபிள் க்ளோத்தையும்.. வெள்ளைநிறமும், நீல நிறமும் கலந்த துணிகளால் அலங்கரித்தாள் அவள்.

டின்னருக்கு தகுந்தாற் போல அனைத்தையும் முழு திருப்தியுடன் செய்து முடித்தவள்..

 பணியாட்கள் அனைவரையும்.. இரவு ஏழு மணியாகும் முன்னரேயே விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தாள் அவள்.

அன்று அவார்ட் ஃபங்ஷனுக்கு செல்லுங்கால்.. தான் அணிந்த ஷோர்ட் கவுனும், அதைக் கண்டு..

கிறங்கி நின்ற.. தாபம் தாங்கிய அவன் விழிகளும், கூடவே, “உன் அழகு எனக்காக மட்டும் தான்என்ற அவனின் பொஸஸிவ்னஸ் நிறைந்த குரலும் நினைவில் மலரஜாலி மூடுடன்.. குளியலறை நோக்கி சென்றாள் அவள்.

குட்டிக் குளியலொன்றை போட்டவள்.. அவள் வெண்மை நிறத்தை பளிச்சென்று காட்டும் கையில்லாத அந்த ஷோர்ட்  கவுனை அணிந்து கொண்டவளாய்..

 கண்ணாடி முன் அமர்ந்து.. என்றுமே இல்லாதவாறு இன்று கொஞ்சம் ஒப்பனைக்காகவும் நேரம் எடுத்துக் கொண்டாள்.

ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவர் அடங்கிய அந்த லிப்ஸ்டிக்கின் மணம்.. அவள் நாடியை நிரடிச் சென்று.. அவளையே மதி மயக்கும் போது.. அவள் கணவன்.. அவற்றை.. உணர்ச்சி மேலீட்டினால் தாவிக் கடிக்க செய்யாதா  என்ன?

அவன் மஞ்சத்தில் அமர்ந்திருக்கும் போது.. தன் மேல் பாய்ந்து..இறுகக் கட்டியணைத்து.. இதழ்களில் ஆவேசமாக.. ஸ்ட்ரோபெர்ரிச் சாறு அருந்துவது போல பிரம்மை தோன்ற.. தலை சிலுப்பி.. சிரித்துக் கொண்டாள் தைர்யா.

ஆம் அது பிரம்மை தான். சுகமான பிரம்மை!!

கீழே சென்று மணிபார்த்த போது.. நேரம் இரவு எட்டே காலைக் காட்ட.. காதலுடன் தன் துஷ்யந்தனுக்காக காத்திருந்தாள் அந்த சகுந்தலை.

அந்த வீடு முழுவதுமே இருள் மண்டிக்கிடக்க.. ஆங்காங்கே பாரிய மெழுகுவர்த்திகள் மட்டும் ஏற்றப்பட்டிருக்க.. வெளியே.. ஜன்னலினூடாக வந்து விழுந்தது பால் நிலா ஒளி.

அவள் முன்னிலையில் இருந்த டேபிளில்.. அவனுக்கான உணவும், அழகிய இருஜோடி மெழுகுவர்த்திகளும் இருந்தன.

அவற்றின் தீச்சுவாலை ஒளி.. அவள் முகத்தில் பட்டு ஒளிவீசிக் கொண்டிருக்க.. தங்கத்தாரகை போல் இருந்தாள் அவள்.

யாருக்காகவும் காத்திருக்காமல்.. நேரம் போய்க் கொண்டேயிருந்தது.

ஒன்பது. ஒன்பது பத்து. ஒன்பது இருபது!! – கைகளில் கன்னம் தாங்கி.. எரியும் மெழுகுவர்த்திகள்.. தனக்காக கண்ணீர் விட்டு அழுவது போலவே தோன்ற.. கொட்ட கொட்ட விழித்திருந்தாள் அவள்.

பத்து மணிக்கு பத்து நிமிடம்!! – ஒரே பொஸிஷனில் ரொம்ப நேரம் அமர்ந்திருந்ததால் அலுப்பு தட்ட.. இலேசாக கொட்டாவி எட்டிப் பார்த்து குசலம்(நலம்) விசாரித்தது அவளை.

பத்து, பத்து!! – அவன் இந்நொடி கூட வரக்கூடும் என்ற அசட்டு நம்பிக்கை தோன்ற.. இடது கையை டேபிளில் நீட்டி.. அக்கையின் கைச்சந்தில்.. கன்னம் பதித்து தலை சாய்த்துக் கொண்டே.. கடிகார முட்களின் நகர்வை நோக்கினாள் அவள்.

பதினொன்றே கால்!!

அவன் வரவுக்காக காத்திருந்து.. காத்திருந்து.. அந்த டைனிங் டேபிளிலேயே.. மெல்ல மூச்சு விட்டவளாய் உறங்கி விட்டிருந்தாள் அவள்.

அவன் வந்தான். ஆள் அரவமே எழுப்பாமல் இருள் மண்டிக் கிடந்த வீட்டில்.. நிலவொளியும், மெழுகுவர்த்தி ஒளியும் கலந்து.. அடித்துக் கொண்டிருக்கும் அதிசயம் தான் என்னவோ? என்ற சந்தேகப் பார்வையுடன் வந்தான்.

சமையலறை பக்கத்தில் இருந்த டைனிங் டேபிள்.. ஹாலுக்கு இடம்பெயர்ந்திருப்பதையும்,

தன்னவள் அயர்வாக சோர்ந்தவாறு கண்கள் மூடி உறங்குவதையும் கண்டான் அவன்.

ஒருவர் உறங்கும் போது தானாம் அவரது சுயரூபம் புரியும். இது சைக்காலஜிகல் ஃபேக்ட்!

ஆனால் அவளது குழந்தை முகத்தைக் கண்டதும், அவன் கண்கள் கனிவில் சுருங்கின. இந்த பூங்காரிகையா அன்று அப்படி தன்னை சொற்களால்  தாக்கி விட்டு சென்றது?

நிஜத்தின் சாட்சியங்களுக்கும், நம்ப முடியாமைக்கும் இடையில் சிக்கித் தவித்தவனின் முகம் அடர்ந்த சோகத்தைக் காட்டியது.

மொட்டுக்கள் அரும்பும் ஓசையைகேட்பவர் அரிது. அது போல அவள் மூச்சு விடும் ஓசையும். மிக மிக அமைதியாக!

தன் முரட்டு தாடையை கையினால் தடவிக் கொண்டவன், ஏதும் சப்தம் போடாமல், அவளை கடந்து செல்ல முற்பட்ட போது..  விழித்துக் கொண்டாள் அவள்.

யதேஷ்டமாக அவளுக்கு விழிப்பு தட்டி விட.. முற்றாக உறக்கம் களைந்து எழுந்தவள், அமைதியாக மாடிப்படியேற முற்படும் அவனை நோக்கி, “வீர்..” என்றாள் மெதுவாக.

வீர்ரென்ற உன் அழைப்பில்

என் உயிரும் என் வசம்

இழப்பது ஏனடியோ?”

அவள் அழைப்பு.. அவனது மயிர்க்கால்களையும் கூச்செறிய.. புறமுதுகிட்டு நின்றிருந்தவன், அனிச்சையாய் திரும்பி அவள் முகம் நோக்கினான்.

போட்ட குட்டித் தூக்கத்தில்.. அவள் அடித்திருந்த லிப்ஸ்டிக்.. உதடுகளின் எல்லையை விட்டு தாண்டியிருக்க.. அதுவும் கூட அழகு தான் அவளுக்கு.

ஃப்ரஷ் புன்னகை சிந்தியவள், அவனுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில், “உனக்காகத் தான் காத்துட்டிருக்கேன்.. சாப்பிடலாமா..?” என்று கேட்டாள்.

வேலியில் போன ஓணானை அவள் அப்படியே போக விட்டிருக்கலாம். வேட்டிக்குள் எடுத்து விட்டுக் கொண்டது அவள் தப்பேயொழிய யார் தப்பு?

அவள் அருகே மெல்ல நடந்து வந்தவனின் பார்வை, அவளது உதட்டுச் சாயம் களைந்த உதட்டில் பதிந்து..

 மெல்ல மெல்ல வெண் கழுத்து, மார்பு, இடை, தொடைகளின் சங்கமப் பிரதேசம்.. வளவளத்த தொடைகள் என எல்லாவற்றிலும் பதிந்தது.

எழுத்துக்களால் விபரிக்க முடியாத.. கண்களாலேயே கல்மிஷம் புரியும் காதல் பார்வை அது!!

அவளைக் குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வன்ம மகாராஜன்.. அவனுள் பவனி வர, அவளை நோக்கியவன், “என்ன? மேடம் வெளியே போறதுன்னா தானே இப்படி செக்ஸியா ட்ரஸ் பண்ணுவீங்க? இன்னைக்கு என்ன வீட்டுக்குள்ள இப்படி அலங்கோலமா ட்ரஸ் பண்ணிட்டிருக்க? என்னை மயக்கணும்னா?இல்லை வீட்டுக்கு எவனாச்சும் வரேன்னு சொன்னானா? ”என்று கேட்டதும்.. தரை பார்த்து குனிந்திருந்த அவள் பார்வை சட்டென அவனை நோக்கியது.

கண்கள் இரண்டும்.. நொடியில் சிவந்து.. கருக்கட்டத் தொடங்கஅவன் வார்த்தையில் நாறுநாறாக கிழிந்து போனது ஓர் பருத்திப்பூ.

வெளியே செல்ல இதே  ஆடையை அணிந்த போது.. தரக்குறைவாக பேசியவன்.. அதே ஆடையை அவனுக்காக அணியும் போதும் இப்படி பேசினால்.. எப்படித் தான் அவள் அன்பை அவனால் புரிந்து கொள்ள முடியும்?

அவள் சோர்ந்து போய்.. மூக்கு நுனி செர்ரிப் பழம் போல சிவக்க.. நின்றிருக்க.. அவன் பார்வை இம்முறை.. அவளது டின்னர் உணவிலும், மெழுகுவர்த்தி அலங்கார ஏற்பாட்டிலும் பதிந்தன .

இதழ்கள் குவிய, “ஓஹ்.. கேன்டில் லைட் டின்னர்? இதுக்கு என்ன அர்த்தம் தைர்யா.. ஆஃப்டர் திஸ் ரொமேன்டிக் கேன்டில் லைட் டின்னர்..என் கூட  அங்கே போலாம்னு தானே நீ ஆசைப்பட்ற? ..”என்று டைனிங் டேபிள் பக்கத்திலிருந்த ஓர் அறைக்கதவைச் சுட்டிக் காட்ட.. தேள் கொட்டியது போல நின்றிருந்தாள் அவள்.

இது எல்லாம் அவன் தரும் உடல் சுகத்துக்காக என்றா நினைத்து விட்டான்? இந்த வீட்டையே அவளுடைக்கும், அவன் உடைக்கும் தகுந்த தீம் கலரில் மாற்றி.. அவனுக்காக ஆசை ஆசையாக சமைத்து வைத்திருக்கிறாளே.. அந்த காதல் அவனுக்கு புரியவேயில்லையா?

எகத்தாளமிக்க முகபாவனையுடன், “என்னடா மேடம் வாய்ஸ் ஃபோன்லயே  இப்படி கிறங்குதுன்னு அப்போவே சந்தேகப்பட்டேன்.. எதுக்கு நீ இப்படி சமைச்சி எல்லாம் கஷ்டப்படனும்?” என்றவன்,

அவள் முகம் நோக்கி சற்று குனிந்து, “வீர்.. வீர்.. எனக்கு இன்னைக்கு ரொம்ப மூடா இருக்கு.. அதனாலே இன்னைக்கு.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ன்னு சொல்லியிருந்தாலே நான் ஓகே சொல்லியிருப்பேனேஎன்று அவன் சொன்னதைக் கேட்ட மறுநொடி.. தன் ஷோர்ட் கவுனின் இரு ஓரங்களையும் உள்ளங்கைக்குள் இறுகப் பொத்திக் கொண்டாள் தைர்யா.

தன் அழுகை எனும் பலவீனத்தை அவனுக்கு காட்ட மறுத்து, “இல்லை வீர்.. அப்படியில்லை வீர்..”என்று ஈனஸ்வரத்தில் உரைத்தவளைபேசவே விடவில்லை அவன்.

விழிகளில் ஓர் வெட்டுக்கத்தியின் கூர்மையுடன், “பின்னே வேற எப்படி? .. இந்தட்டூ ஹவர்ஸ்”.. உனக்கு நான் தேவைப்படுறேன்ல?..”என்றவனின் குரலில் இருந்த அழுத்தமும், “டூ ஹவர்ஸ்வாசகமும்.. அவன் இன்னும் பழையதை மறக்கவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது.

அவள் எதிர்பார்த்திராத வேளை, அவள் முன்னங்கை பற்றியவன், “சரி வா..இங்கே ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்.. நாம நேரா பெட்டுக்கே போயிடலாம்..”என்றவன் அவளை இழுத்துக் கொண்டு முன்னேறலானான்.

அவனது அதிரடியில் சர்வமும் கலங்கிப் போய் நின்றிருந்தவள், அவனிலிருந்தும் தன் பிடியை உதற முயன்றவளாய், “இல்.. இல்லை..வீர்என்ற அவளின் எதிர்ப்பை எல்லாம் அசிரத்தையாக எதிர் கொண்டவன்,

அவள் தொடைகளுக்கடியில் கையிட்டு, தன் கைகளுக்குள் குழந்தை தூக்குவது போல தூக்கிக் கொண்டவன், “அட வாமா வா..”என்றவனாய்.. மேலே மாடிப்படியை நோக்கி நகர்ந்தான்.

இவளுக்கோ, தன் அலங்காரத்தை பாராட்டாது, உணவை ஒரு வாய்க்கவளமாவது இட்டு சுவைக்காது.. நேரே மஞ்சத்திற்கு அழைத்து செல்வது பிடிக்காமல்.. அவனிலிருந்தும் திணறி.. விடுபடத் தொடங்கினாள் அவள்.

தன் கணவனின் பிடியே ஆனாலும், உள்ளம் தொடாமல், உடல் தொடும் அவன் கொள்கை, அவசரம் பிடிக்காமல், கை, கால்களை ஆட்டிக் கொண்டு, “விடு வ்வீர்..நான் தான் சொல்றேன்ல.. விடு..”என்று கத்தியவளின் திணறல், திண்டாட்டம் எல்லாமே வீண் தான்!

அவளோ அவன் பிடியிலிருந்து வெளிவர.. உடல் உதற.. அதுவும் கூட அவ்வாண்மகனுக்குத் தான் பாதகமாகப் போயிற்று.

அவள் ஆட்டிய ஆட்டலில், அவளது பெண்மைக் கோளங்களின் உரசலில்.. உள்ளுக்குள் விநோத சுகம் கண்டான் அவன்.

அவள் தன்னை விட்டும் விலகாதிருக்க.. அவன் பிடி இன்னும் உறுதியாக.. அவன் திண்ணிய மாரில் நசுங்கிய அவள் தனங்களின் மென்மையில்.. மோனநிலையுடனேயே தன் அறையை அடைந்தான் வீர்.

அவளை கட்டிலில் பூப்போல கிடத்தும் பொறுமையே அற்று.. படக்கென தூக்கியெறிந்தவன்,

தன்னிரு கைகளாலும்.. டீஷேர்ட்டின் ஓர முனைகளை.. குறுக்காகப் பற்றி.. தலை வழியாக தூக்கிக் கழற்றியவனை.. விழிகள் மருள பார்த்தாள் ஷேத்ரா.

ரோஜா பூப்பந்தல் மீது விழுந்த.. ஆலமரத்தைப் போல அவன் மேல் படர்ந்தவன், தன்னால் அவள் உடல் படும் அவஸ்தையை கள்ளத்தனமாக அனுபவித்தவனாய், அவளது இதழ்களை மிகமிக நெருக்கபாக நெருங்கிப் போனான் அவன்.

அவளது ஸ்ட்ரோபெர்ரி வாசனை அடங்கிய உதட்டுச் சாயம் இன்னும் கொஞ்சம் அவனை பித்தாக்க, அவள் மூச்சுக்காற்றுதன் நுரையீரலைத் தீண்ட,

பொண்டாட்டி ஆசைப்பட்றதை கொடுக்குறது தானே. புருஷனோட கடமை..”என்றவன்.. அதற்கு மேலும் அவளை அங்குமிங்கும் அசைய விடவில்லை.

அந்த ஸ்ட்ரோபெர்ரி பழங்களை.. தாபத்துடன் தாவிக் கடித்துக் கொண்டிருந்தது ஓர் அணில் குஞ்சு.

 அவன் உடல் பாரம் வலிக்கவில்லை. அவன் தாவலும், கடித்தலும் வலிக்கவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக வலித்தது அவனுதிர்த்த சொற்கள்.

பொண்டாட்டி ஆசைப்பட்றதை கொடுக்குறது தானே.. புருஷன் கடமைஎன்றால் என்ன அர்த்தம்?

அவன் மனைவி.. அதாவது தைர்யா.. மனைவியாக அவனிடம் ஆசைப்படுவது இதைத்தான் என்றா எண்ணுகிறான்?

எப்போதும் மனைவியிடம் மென்மையை பிரயோகிப்பவனுக்குஅந்த மென்மை போரடித்து விட்டதுவோ என்னவோ?

அன்றிரவு அவளிடம் ரொம்பவும் மூர்க்கத்தனமாகத் தான் நடந்து கொண்டான். அவள் உடலில் அவன் வைத்த ஒவ்வொரு முத்தத்திலும்.. அவன் பற்கள் பதிந்து.. அவளில் சிவந்த தடத்தை உருவாக்காமல் இருக்கவில்லை.

அவன் ஒவ்வொரு தீண்டலும், அசைவும் அவள் மீது அவன் வைத்திருக்கும் காமத்தை மட்டுமே உணர்த்த.. அவனோடு ஒன்ற முடியாமல் தவித்துப் போனாள் அவள்.

முன்பு நடந்த கூடல்களில் அவளது மோனச்சத்தங்கள்.. காதல் சுகத்தில் வெளிவர.. இம்முறையோ அவள் சத்தங்கள் வலியுடனேயே அவ்வறையை நிரப்பிக் கொண்டிருந்தன.

அவள் எலும்பு நரம்புகள் எல்லாம் நொருங்குவதைப் போல.. அவன் அசைவிலும், வேகத்திலும்.. வேதனை அதிகரிக்க..

ஒருகட்டத்திற்கு மேல் தாங்க மாட்டாமல்.. அவன் நெஞ்சு மத்தியில் கை வைத்து.. அவனை தன்னிலிருந்தும் தள்ளி விட முனைந்தாள் அவள்.

அவளது தள்ளல் கூட அவனுள்.. அசாத்திய கோபத்தை ஏற்படுத்த.. அவள் கைகளை அசைய விடாமல் பிடித்துக் கொண்டவன்.. தன் வேகத்தை இன்னும் இன்னும் கூட்டினான்.

முடியவே முடியாது என்று தோன்ற, கண்களை இறுக மூடி, இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டு.. பொறுமை காத்து.. அவனது அதிரடி தாங்காமல் பின்வாங்கித் தான் போனது பெண்மைப்படை.

வீர்.. அன்றிரவு அவளிடம் நடந்து கொண்டது அதிகப்படி. அன்று வெளிப்பட்டது அவனுள் உறங்கிக் கொண்டிருந்த.. அவளுக்கான ஆசை மிருகம். அவளை பழி தீர்க்க நாடும் ஓர் அரக்கன்.

தன்னில் உடல் தேவையை மட்டுமே அன்று எதிர்பார்த்து சென்றவளின்.. அபிலாஷையை பூர்த்தி செய்யும் அசுரத்தனம்!!

வேகத்தின் எல்லையைக் கடக்கும் தூரத்திற்கு ஓடோடி வந்தவன்எல்லையைக் கடந்ததும்.. வெற்றிக் களிப்பில் அவள் மீதே ஆசுவாசமாக மூச்செடுத்துக் கொண்டு சாய, அவன் பிடி தளர்ந்ததும்,

அவனை தன்னிலிருந்தும் தள்ளி விட்டவள், அவனுக்கு புறமுதுகு காட்டியவளாய், திரும்பி.. கண்களில் கண்ணீர் கோர்க்க அழுகையுடன் விசும்பவாரம்பித்தாள்.

உணர்ச்சி வேகத்தில் இருந்தவனுக்குஅப்போது அவன் செய்த தப்பு புரிந்திருக்கவில்லை.

சற்றே ஆசுவாசப்பட்டதும் தான்.. அவள் அழுகுரலோசை கூட அவன் காதுக்குள் நாராசமாய் விழுந்தது.

அவளது ஷோல்டரில் கை வைத்துஅவளை தன்னை நோக்கி திருப்பியவன்,

அவள் செவ்விதழிலும்.. வெண்சங்குக் கழுத்திலும், அதற்குக் கீழான பிரதேசத்திலும்.. சிவந்து போய் தென்பட்ட அவள் காயம் கண்டஅந்நொடி தான் தன்னிலை தெளிந்தான் வீர்.

உணர்ச்சி எனும் சுழலில் சிக்கியவன்.. இத்தனை மூர்க்கமாகவா நடந்து கொண்டான்?

அவளது பீறிட்ட அழுகையின் விசும்பலும், கலங்கிய கண்களும் அவன் நிதானத்துக்கு வந்த பின் என்னமோ செய்தது அவனை.

தன் முகத்தையே பார்க்கும்.. தன் சூரியனின் முகம் பார்த்து அந்நிலவு ஆக்ரோஷமாக.. வலி நிறைந்த குரலுடன் சொன்னது,

ஆமா கடமை தான்!! பொண்டாட்டி ஆசைப்பட்டதை கொடுக்குறது புருஷன் கடமை தான்!!.. ஆனால் நான் ஆசைப்பட்டது.. இது இல்லை.. என் புருஷனுக்கு என் கைப்பக்குவத்துல சமைச்சு கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்..”என்றவள், அவனது வெற்று மாரினை சுட்டிக் காட்டி,

நாசித் துவாரம் விடைத்து, தொண்டைக் குழி ஏறி இறங்க, “உன் உள்ளத்தைத் தொடணும்னு தான் ஆசைப்பட்டேன்.. இதை இல்லை.. இந்த வன்முறையை இல்லை..”என்று விட்டு.. மீண்டும் முகம் குப்புற கவிழ்ந்து கொண்டு விசும்பியவளின் புறமுதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

தலையை அழுந்த கோதிக் கொண்டவன்,அவள் அழுகை இதயத்தைச் சுட.. மீண்டும் அவள் தோளைத் தொடப் போனவன்.. சட்டென தன் கையை உள்ளிழுத்துக் கொண்டான்.

அவளை தன்னணைப்புக்குள் நிறுத்த வேண்டும். மன்னிப்புக் கேட்க வேண்டும்.. காயத்திற்கு.. மென்முத்தங்களால் மருந்திட வேண்டும் என்று எண்ணியது எல்லாம் ஒருசில கணங்களுக்குத் தான்.

அவள் விசும்பலைக் கண்டு..மூர்க்கத்தனமான கோபம் மீண்டும் தலைகாட்டுவது போல தோன்றியது அவனுக்கு.

அன்று ஓர் பரத்தை பெண்ணைப் போல பேசி.. அவன் தூய காதலை கொச்சைப்படுத்தி.. அவனை தூக்கியெறிந்து விட்டு சென்றவள் அவள்!!

குற்றம் புரிந்தது அவள்!!

ஆனால் ஒவ்வொரு தடவையும்.. அவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு.. ஏதாவது செய்து வைத்தால்

ஒரு பாவமுமே அறியாத பச்சைக்குழந்தை போல பார்வை பார்ப்பதும்,

அவன் மனதைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம்.. சொல்லம்புகளை அள்ளி வீசுவதும் ஏனோ?

புரியாமல் நின்றவனுக்குஅங்கு நிற்பதே சிரமமாக இருக்க.. உடைகளை உடுத்திக் கொண்டு அங்கிருந்து அவசரமாக வெளியேறினான் அவன்.

அவனை வெளியேற்றச் செய்தது எது? அவள் மீதிருக்கும் வெறுப்பா? இல்லை.. அவளை நோகடித்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியா? இல்லை.. இன்னும் கொஞ்சம் நேரம் அங்கிருந்தால்.. வன்மம் மறந்து அவளை அணைத்து விடுவோமோ என்ற அச்சமா?

அவனுக்கே தெரியவில்லை. அந்நள்ளிரவில்.. அவனது ட்ராயிங்க் ரூமில்.. அன்று அவன் வரைந்த அவளது வீனஸ் சித்திரத்தையேகண்கள் இரத்த நிறங் கொள்ள அழுகிறானா? ஆத்திரப்படுகிறானா? என்று அடையாளம் காண முடியாதவனாய்.. வெறிக்க வெறிக்க அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.