Yaaroa..yaaroa...

Advertisement

Ivana

Active Member
Hi...
I am new to this website..
இதுவரை கதை வாசிக்க மட்டுமே இங்கு வருவேன்..
இன்று தான register பண்ணிருக்கேன்..
This story is going very nice...
எனனுடைய opinion...
Ramya Rajan Mam
Or
Latha Baiju Mam...
Let's see
 

chitra ganesan

Well-Known Member
இருக்கலாம்ம்மா...because Bombay but she is in leave a than yosikanum
Yes.. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு...ஆனால் ஒரு சில இடங்கள் விஷலாக்ஷி, மங்களம்,சமித் இவங்க பேசுற உரையாடல்கள் அவங்க வாக்கு தேவதையை நினைவு படுத்துகிறது.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Yes.. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு...ஆனால் ஒரு சில இடங்கள் விஷலாக்ஷி, மங்களம்,சமித் இவங்க பேசுற உரையாடல்கள் அவங்க வாக்கு தேவதையை நினைவு படுத்துகிறது.
May be ma
 

Saroja

Well-Known Member
Kshipra தான் நினைக்கிறேன்
பவித்ரா மேல் சந்தேகம் இருக்கிறது
ஆனால் அருமையான கதை
யார் எழுத்து என்றாலும் அவங்க தாய்மைக்கு முன்னாடி
ஜாதி மதம் மொழி எல்லாமே ஒரு பொருட்டு
இல்லைனு சொல்லி இருக்கிறது அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top