Vizhiyinil Mozhiyinil....Final Episode....

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்....

ஒரு வழியா கதையோட இறுதிப் பகுதிக்கு வந்தாச்சு....இறுதி அத்யாயத்தை பதிவு செய்கிறேன்.படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

இக்கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை..தொடர்ந்து படித்து..எனக்கு கருத்துக்கள் சொல்லி..ஊக்கப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும்...நன்றிகள் பல.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...

மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்கிறேன்...!

https://www.mallikamanivannan.com/vizhiyinil-mozhiyinil-23/
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே அருமையான நாவல், உமாசரவணன் டியர்
இன்னும் கொஞ்சம் படிக்க
வேண்டியது இருக்கு
படித்துவிட்டு வருகிறேன் பா
 
Last edited:

n.palaniappan

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்....

ஒரு வழியா கதையோட இறுதிப் பகுதிக்கு வந்தாச்சு....இறுதி அத்யாயத்தை பதிவு செய்கிறேன்.படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

இக்கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை..தொடர்ந்து படித்து..எனக்கு கருத்துக்கள் சொல்லி..ஊக்கப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும்...நன்றிகள் பல.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...

மீண்டும் ஒரு புதிய கதையுடன் உங்களை சந்திக்கிறேன்...!

https://www.mallikamanivannan.com/vizhiyinil-mozhiyinil-23/
Thanks
 
Sundaramuma

Well-Known Member
கதை பிரமாதமா இருக்கு.... காதல் கதை அதே சமயம் crime ஸ்டோரி கூட....
எதிர்பாரா திருப்பங்கள் ..... நாயகி அபி கேரக்டர் நல்ல செதுக்க பட்டு இருக்கு....
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க ......
Thank you very much .....Uma Saravanan :):):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top