Vizhiyinil Mozhiyinil....20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன் மா அபி, அவனே
பேசாமலிருக்கும் பொழுது
சும்மா இருக்க வேண்டியது தானே
வாயைக் கொடுத்து
கன்னத்தில் அறை வாங்கிக்
கட்டினியா, அபி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, இதுதான் அடிக்கிற
கை தான் அணைக்கும்=ங்கிறதா,
உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இந்த சங்கர், தற்கொலை
செய்து கொண்டானா?
என்ன காரணம், உமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, இது கொலை=ன்னும்,
ரிஷி தான் கொன்னுட்டான்னும்,
சங்கரோட அப்பா, சொல்றானே
இதிலே எது நிஜம், உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷி, பாவம் பா
தேவையில்லாமல்,
பழிக்கு ஆளாறான்
விசாரணைக் கமிஷன், வேற
 

banumathi jayaraman

Well-Known Member
ரிஷியே, இது கொலை=ன்னு தான்
நம்புறான்
சங்கரை, யாருப்பா கொலை
செய்தது?
ஜான், செய்தானா?
 

banumathi jayaraman

Well-Known Member
அபிராமியை, கடத்தியது
ஜான் தானா?
இவளை, லவ் பண்ணி
தொந்தரவு செய்தானா?
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாவற்றையும் கணவனிடம்
சொல்லாமல், பாதிதான் சொல்லும்
அபிராமி, முழுவதையும்
சொல்ல வேண்டியது தானே
 

banumathi jayaraman

Well-Known Member
''ஒத்த நொடியிலே தான்
எனக்கு சித்தம் கலங்கிடுச்சே''
பாடல் சூப்பர்ப், உமா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top