மிக அருமையான பதிவு, உமாசரவணன் டியர்
ஜானும், சங்கரின் தந்தையும் நடந்தவைகளைக்
கூறும்பொழுது, கொஞ்சம் இளகும், ரிஷி டியர் உடனே
முருங்கை மரம் ஏறுறானே பா
என்னால்தான், அபிராமி டியரின் வாழ்க்கை பாழாகி
விட்டதோன்னு, ஒரு நிமிஷம் வருத்தப்படும் ரிஷி,
அவளை ஏற்றுக்கொண்டால்தான் என்ன,
உமாசரவணன் செல்லம்?
1000 இருந்தாலும், அபிராமி டியர் இவனோட
மனைவியல்லவா?
தாத்தாவிடம், அபி டியர் பேசுவது, சூப்பர்ப்
அருமையான மெசேஜ் சொல்லியிருக்கீங்க,
உமாசரவணன் டியர்
இந்தக்காலத்தில் தப்பு செய்யும், வழி தவறி நடக்கும்,
மாணவர்களை நல்வழிப்படுத்த, உளவியல் ஆலோசனை/கவுன்சிலிங், அவசியம், தேவைதான் பா
ரிஷியின் மனம் கோணாமல், தாத்தா வீட்டிற்கு
செல்லாமல்,
தோழி லட்சு=வை, அபிராமி டியர் புத்தகம் எடுத்து
வரக்கூறுவது, அருமை
நம்ம அபிராமி டியர், தேர்வு எழுதி முடித்தவுடன்
பார்த்து பத்திரமாகக் கூட்டிக்கிட்டு போ,
ரிஷிவர்மன் டியர்
ஏற்கெனவே உன்னைக் குறி வைச்சுத்தான்,
அபிராமியைத் தூக்கினாங்க
இப்போ, சங்கருக்கு தண்டனை வேற
கொடுத்தாச்சு
So, இன்னும் அவங்க என்னெல்லாம்
பண்ணுவாங்களோ?
சோ, be careful always ரிஷி டியர்
ஆனாலும், இந்த சங்கரின் அமைதி, எனக்குள் பீதியைக்
கிளப்புகிறது, உமாசரவணன் செல்லம்
தந்தையின் துணை கொண்டு, வெளிய வந்து ரிஷி and
அபிராமி, இவங்களுக்கு என்ன ட்ரபிள் கொடுப்பானோ,
உமாசரவணன் டியர்?
waiting for your next lovely ud, eagerly, உமாசரவணன் செல்லம்