Vizhi - 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, சரயு டியர்
So. அப்போ வஜ்ரவேல் டியர் ஊருக்குப்போய்
குடும்பத் தொழிலைப் பார்க்கப் போறானா?
பரவாயில்லையே,
விழியாச்சி நல்ல ஐடியா தான்
கொடுத்திருக்காள்,
சூப்பர்ப் தான், சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், அருமையான ''விழியே கதை எழுது''
இந்தக் கதை முடிய போகுதா, சரயு செல்லம்?
 

malar02

Well-Known Member
hi friend sayu ,
ஹங் இது சரி ஏற்கன்வே வேலையை தன் பேக்ட்ல வச்சுக்கிட்டு எங்க எங்கனு தேடுனா எப்படி மனைவி மதியோடு அமைந்ததால நீ தப்பிச்சுட்டா வேலு முகாரி இனி வேண்டாம் (அழகு அறிவு) பாட்டிவேர அவளை ரொம்ப உசுப்பேத்திவிட்டது எப்ப உனக்கு வேலை கிடச்சு .........கிளம்பு கிளம்பு ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top