hi friend sayu ,
ஹங் இது சரி ஏற்கன்வே வேலையை தன் பேக்ட்ல வச்சுக்கிட்டு எங்க எங்கனு தேடுனா எப்படி மனைவி மதியோடு அமைந்ததால நீ தப்பிச்சுட்டா வேலு முகாரி இனி வேண்டாம் (அழகு அறிவு) பாட்டிவேர அவளை ரொம்ப உசுப்பேத்திவிட்டது எப்ப உனக்கு வேலை கிடச்சு .........கிளம்பு கிளம்பு ......