Very Nice and Lovely ud, சரயு டியர்
ஹப்பாடா, மலர்விழியிடம், ஒரு வழியா எல்லாவற்றையும் வஜ்ரவேல் சொல்லிட்டான்
வஜ்ராவோட விழியாச்சியும், எல்லாத்தையும்த்
தெளிவாப் புரிந்து, தெரிந்து நம்ம வஜ்ரவேல் டியரை,
மன்னித்து விட்டாள்
ஹா, ஹா, மாமனார், மாமியார் முன்னிலையில்,
மானம் போய்டுமோன்னு, விழியாச்சிக்கிட்ட பய புள்ள,
என்னமா பயந்துக்குது?
ஐயோ பாவம், அந்த மாணிக்கத்துக்கும் மலர்விழியின்,
கல்யாணம் தெரிந்த அளவுக்கு, வஜ்ரவேல்தான்
மாப்பிள்ளை=ன்னு தெரியலையா?
அடக்கடவுளே, இது என்ன புதுச் சோதனை?
வஜ்ராவோட போனில், என்ன செய்திப்பா?
இவனுக்கு புது வேலை, இல்லையா?
ஹய்யோ, அந்த வேலையை நம்பித்தானே,
பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு, எங்க வஜ்ரா,
சென்னை வந்திருக்கான்
சீக்கிரமா வந்து, எங்க வஜ்ரவேல் டியரைக்
காப்பாத்துங்க சரயு செல்லம்