Vizhi - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely ud, சரயு டியர்
மலர்விழி, இல்லையில்லை விழியாச்சி, சூப்பரா
பேசுறாளே, சரயு செல்லம்
உன்னைப்பத்தி, உன் மனைவி எவ்வளவு தெளிவாப்

புரிந்து வைத்திருக்கிறாள், வஜ்ரவேல் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஸ்டலிருந்து படித்தால் வீட்டினரோடு ஒட்ட
மாட்டாங்களா?
அப்புறம் ஏன் அந்த ஹாஸ்டல் கருமத்தில,
பிள்ளைகளை சேர்த்து விடணும் சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, வெங்காய தோசை and தக்காளி
சட்னியை, நான் மறந்தாலும், உன் பொண்டாட்டி
மறக்காம ராஜேஷிடம் சொல்லி, உன்னை,
கோர்த்து
விட்டுட்டாளே, வஜ்ரா?
கல்யாணம் கூடி வருவதற்கு, இந்த வெங்காய
தோசை and தக்காளி சட்னி
-லாம் ஒரு காரணமா?
ராசியா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, நான் நினைத்த மாதிரியே ராஜேஷிடம்,
எல்லாவற்றையும் சொல்லி விழியாச்சியிடம்,
இப்படி மாட்டிக்கொண்டாயே, வஜ்ரவேல் டியர்
waiting for your next lovely ud, eagerly, சரயு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top