Hi Sakthi,
Superb ud da... malar sema vajra nalla mulikiran ava kita.... ethuku oouru la irunthu vanthan ipo enna panitu irukan super da
thank u d machiiiiiiiii
Hi Sakthi,
Superb ud da... malar sema vajra nalla mulikiran ava kita.... ethuku oouru la irunthu vanthan ipo enna panitu irukan super da
Athukulla muttikicha???
Hi mam
என்ன இருவரும் இப்பவே இப்படி முட்டிக்கின்றார்கள் அதுவும் ஒரு சாதரண விடயத்திற்கு,தன்மையாக சொன்னால் மலர்விழி புரிந்து கொள்ளப்போகின்றார்,அதற்கு எதற்கு இவ்வளவு கோபம் வஜ்ரவேலுக்கு.
நன்றி
நல்ல பதிவு. மலர் இயல்பாக அவன் குடும்பத்தில் ஒன்றிப் போவது அவள் இலகுத்தன்மையை காட்டுது.அதுக்குகக் கூட சாருக்கு கொஞ்சம் பொறாமை.அவனின் நகை புடவை பற்றிய விமர்சனத்துக்கு மலர் அளித்த பதில் நச்.கொஞ்ம் இளகி வந்த வஜ்ரா மறுபடியும் எகிருறாரு.செல்லப்பெயர் அழகு.சென்னை போன உடனே நல்லா மலர் கிட்ட வாங்கிகட்டிக்க போறான்.
அருமை சகோதரி