ஹா, ஹா, இந்த நாவல் ரொம்பவே சூப்பரா இருக்கு,
சரயு டியர்
ஹய்யோ, அந்த மலர்விழியிடம், இப்படி கவுந்துட்டியே நீ,
வஜ்ரா?
ஹா, ஹா, கண்ணில் மை வைக்கலையா?
அப்புறம், வேற என்னம்மா மலர்விழி, வைத்தாய்?
ஏன் பா நீ, பாக்காம வந்து மோதிட்டு, அந்த பிள்ளையைத்
திட்டுவாயா வஜ்ரவேல் டியர்?
ஹய்யோ, டைவர்ஸ்=லாம் சொல்லுறாளே, பெரிசா
சண்டை வரப்போகுதோன்னுப் பார்த்தால்,
மலர்விழியைக் கல்யாணம் பண்ணுவதற்கு
முன்னாலும் சரி
பின்னால் இப்போவும் சரி, இப்படி அவளிடம்
கவுந்துட்டியே வஜ்ரா நீ,
உன்னோட தங்கை குழந்தை கூட, உன்னைப்
பார்த்து பயப்படுது, வஜ்ரவேல் டியர்
ஐந்து வருடத்துக்கு முன் விட்ட சவாலை இப்போச்
சொன்னால் மலர்விழி பயந்து விடுவாளா?
யாரு அவ, புறாவுக்கே பெல் அடிப்பவளாச்சே,
சரயு செல்லம்
நண்பன் ராஜேஷிடம், கெத்து காண்பித்து வந்தது,
என்னாச்சு வஜ்ரா?
waiting for your next lovely ud, eagerly, சரயு டியர்]