Vizhi - 2

Sundaramuma

Well-Known Member
#42
செம காமெடி ...ஹீரோ mind வாய்ஸ் சூப்பர் .....
கடைசில அவளுக்கு அவன் நினைவு கூட இல்லை ....சும்மாவாச்சும் சொல்லறாளா....
Super Update...
Thank you very much.Sarayu :):):)
 




Sundaramuma

Well-Known Member
#43
சூப்பர் சரயு ....
மலர்விழிக்கு வஜ்ரா யாருன்னே தெரியலை....
ஐ....என் பெயர் 3 முறை வந்ததே...ஹீரோவோட அம்மா.....;)கொஞ்சம் ஓல்ட் கேரக்டர் பரவாயில்லை....என் பெயர் வந்ததில் சந்தோசம்...:D:D
திருமணம் நடக்குமா?????மலர்விழி பிடிக்கலை சொல்வாளா?????
:D:D:D
 




Adhirith

Well-Known Member
#45
Wow....super Sarayu....
Vajravel குழப்ப வேல் போல
வேலை இல்லாமல் கலயாணாமா.....
 




Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#47
செம காமெடி ...ஹீரோ mind வாய்ஸ் சூப்பர் .....
கடைசில அவளுக்கு அவன் நினைவு கூட இல்லை ....சும்மாவாச்சும் சொல்லறாளா....
Super Update...
Thank you very much.Sarayu :):):)
thank u uma ma..

enan solraanu parppommm
 




Advertisement

Sponsored