Viral Theendidu Uyire - 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

முனீஸ்ஸ்ஸ் :devilish::devilish::devilish: இந்தாளுக்கு பைத்தியமா???
பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை விட கோபம் தான் பெருசு........
கோபப்படுறது அண்ணா கூட...... யோவ் என்னய்யா மனுஷன் நீ???
வசீ வச்சி செய்யணும்டா இந்தாளை.........

ரொம்ப பாவம் பார்கவி & பொண்ணுங்க.......
நிம்மதி என்பதே கிடையாதே.........

நல்லா கேட்ட பாரு நாக்கு புடுங்குற மாதிரி....... பொண்ணு பின்னாடி சுற்றி இன்னும் பார்க்க வைக்க போற....... அந்த gap-ல அந்த பொண்ணு பாடு :cry::cry::cry:

உச்சி முதல் பாதம் வரை உள்ளிருக்கும் ஆவி வரை கண்ணில் வைத்து பார்த்து கொள்வேன் என்னை காதலிக்க சம்மதமா சம்மதமா...
சந்தியா நீ என் இந்தியா...

உன் சபதம் எப்போ நிறைவேறுமோ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்படியுமா மனுஷங்க இருக்காங்க?
அடப்பாவி முனீஸ்
உங்கண்ணன் பையனுக்கு தம்பி
மகளை கொடுத்திருக்கோம்ன்னு
சொன்னது ஒரு குத்தமாய்யா?

வீட்டுக்கு முன்னாடி கூட்டம் கூடினது
குத்தமில்லையாம்ப்பா
உன் பொண்ணை என்னைப் பார்க்க வைச்சிட்டேன்னு வசீகரன் சொன்னது குத்தமாயிடுச்சாம்

முட்டைக்கண்ணாலேயே முனீஸ்
மகளை எரிச்சுடுவானோ?

சந்தியாவுக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லையாம்
இந்த மாதிரி முசுட்டு அப்பனிடமிருந்து விடுபட்டு நல்ல இடத்தில வாக்கப்பட்டு போனாலே தியாவுக்கு கட்டம் சரியாகி
நல்ல காலம்தான், சரண்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top