Viral Theendidu Uyirae - 5

Advertisement

Bargavi

Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த அப்டேட்ல வசீயின் அவள் யார்ன்னு எல்லாருக்குமே சொல்லிட்டேன். ஆனாலும் இம்புட்டு உருட்டு மிரட்டல் இருக்கப்படாது. பாவமா இல்லையா உங்களுக்கு எல்லாருக்கும். மொரட்டுத்தனமான தாக்குதலாயில்ல இருக்கு :cry::cry:

ஒரு சஸ்பென்ஸ் வைக்க முடியலை போங்க.:cautious::cautious: ஆனாலும் சந்தோஷமா இருந்தது. எல்லாருமே கேட்டதால மட்டும் தான் இப்பவே ஹீரோயின் யார்ன்னு சொல்லியிருக்கேன்.
ஆனா எப்படி ஆவான்னு கதையில் தெரிஞ்சுக்கங்க :cool::cool::cool:

சரியா கெஸ் பண்ணி சொன்ன எல்லாருக்குமே நன்றி நன்றி :)


விரல் தீண்டிடு உயிரே - 5

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top