Viral Theendidu Uyirae - 34 final

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)
ஒரு வழியா பைனல் அப்டேட் வந்துட்டேன். இந்த முனீஸ் வச்சு நான் பட்டபாடு அவ்வளவு.


முனீஸ்வரன் நீதிமாணிக்கம் ஏன் பேசாம இருந்தாங்கன்னு கேட்டிருந்தீங்க. அவங்க சண்டை குடும்பத்துக்குள்ள ஏற்பட்ட தகராறுன்னு முதல் யுடில சொல்லிட்டேன்.

முனீஸ் ஆக்ஸிடென்ட் ஆகியிருந்தப்போ நீதிமாணிக்கம் சொல்லுவாரு என்னை அடிச்சதை கூட நான் மறந்திட்டேன். திரும்பவும் அடிச்சுகோன்னு. இதுதான் இவங்க பிரச்சனை. வேற பெருசா எதுவுமில்லை. ஏற்கனவே சொல்லியிருந்தது தான். :)

இன்றுடன் வசீகரனின் சந்நிதியின் பயணம் நிறைவு பெறுகிறது மக்களே

இந்த கதைக்கு நீங்கள் கொடுத்த உற்சாகமும் வரவேற்பும் நெஞ்சோர நிலவேக்கும் கண்டிப்பா குடுக்கனும். நாளை இல்லை நாளை மறுநாள் அதன் அத்தியாயத்துடன் வருவேன்.

இனி அந்த கதை வேறு விதமாக பயணிக்கும். :)

விரல் தீண்டிடு உயிரே - 34 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 34 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:

Joher

Well-Known Member
#4
:love::love::love:

முனீஸ் செல்லமே :p:p:p

போயா :p:p:p அஷ்மியின் மயில் முனீஸ் :D கலங்கடிச்சுட்டாளே......
என்ன பிரசாத்தை அடியாள் மாதிரி இறக்கிட்டிங்க :mad:

வசீ அஷ்மி :D:D:D முனீஸ்ஸ்ஸ்ஸ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மருமகன் முன்னே டேமேஜ் ஆகுமுன்னு எஸ்ஸாகிட்டாரு.......
ஆனால் அவரே அவர் தலையில் மண்ணள்ளிப்போட்டுக்கிட்டார்.......

கண்ணுல gun வச்சிருந்து என்ன use "என்னை எய்ம் பண்ண தெரியல" இது நான் சொன்னது;)

அம்பி இருக்காங்களே ரொமான்டிக் குயின்.....
அவங்க பையனுக்கு தான் எம்புட்டு லவ்.......
இப்போ போய் கூர்க் :eek: சந்நிதி பதில் செம......

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே;););)

சூப்பர் சரண் @Kani-hema........ ஆனாலும் ஒரு epilogue விஷ்வாவோட வேணும் ;)
நாளைக்கே போடுங்க........ வெயிட் பண்ணுறேன்
 
Last edited:
#6
Very nice ...Enjoyed a lot....
Super ending....
Manish.. surya combination very enjoyable....
Ashmi Prasad entry mass....
எல்லா characters ம் ரொம்ப casual ஆ உரையாடல்கள்
உரிமையுடன்....
முனிஸ் handle பண்ணியது super narrtion throughout the episode s....
இப்படி ஒரு மாமனார் க்கு தோதாக இரண்டு மருமகன் கள்...
Thanks for the lovely story...

வாழ்க வளமுடன்..
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
Nice story

சூர்யா கலாட்டா சூப்பர்.. :ROFLMAO::ROFLMAO:
கண்ணுல கன் வச்சிருந்து என்ன யூஸ்?? சந்நிதிய எய்ம் பண்ண தெரியலயே வசீ...

வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்
சுவாசிப்பதும்
உன் தயவால் தானே
ஏங்குகிறேன்
தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes